Tamil → English transcript

You’re not at all deserving of me, man.

For an independent, intellectual girl like me, you have no qualifications to be a husband.

Shhh… what did you say? Intellectual?

Oh wow, this is pure jealousy.

I knew it the very day you came to see your bride.

If I’d said it then, in shame you might have said you did not want to accept this groom…

I said it like I was the one who had done something wrong and left.

No, “intellectual”… even that is okay.

Last week, right here, for our anniversary, we cut a cake.

After both of us ate, I said we could give the remaining pieces to the little kids in the flats.

You said, “No, no, no, don’t, don’t, I’ll keep it safely in the fridge and eat it myself”…

Are you a communist? Huh?

In the movie Kathi, when Thalapathy explained it with two idlis, you did not even know there was something called communism.

How is that?

When your school friends or college friends call you, “comrade, comrade” and all…

Whenever they say that, something will happen right inside your head, just watch…

Oh…

Yeah, yeah, I am coming.

Take this, dear.

In this, properly pack ten and take just one puff. I left it.

When I was standing aside and smoking, you ran, took it from me and took one drag,

then ran inside, gargled your mouth, and you think I would not know that you ate porikadalai?

Why are you doing this? Andrea did it in the movie Taramani.

If you do this, you will be a strong, independent woman.

You should even give up all this.

When I asked, “Where shall we go for our honeymoon?”, what did you say? Porbandar. The place Ambedkar was born.

Porbandar is the place where Gandhi was born!

End of transcript · 305 words · machine translated

Original transcript (Tamil)

எனக்கெல்லாம் நீ டிசர்விங்கே இல்லடா. என்ன மாதிரி ஒரு இன்டிபென்டன்ட் இன்டலெக்சுவல் பொண்ணுக்கு புருஷனா இருக்க உனக்கு எந்த தகுதியும் இல்ல. சூ... என்ன சொன்ன? இன்டலெக்சுவலா? அடியே இது ஜியூ போப்புதாண்டி. இது உன்ன பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே எனக்கு தெரியும்.

அப்ப சொன்னா அவமானத்துல எங்க இந்த மாப்பிள்ளைய பிடிக்கலன்னு சொல்லிருவியோன்ட்டு... நான் ஏதோ தப்பா சொன்ன மாதிரி சொல்லிட்டு போயிட்டேன். இல்ல இன்டலெக்சுவல்... அது கூட பரவால்ல. போன வாரம் இந்த இடத்துல நம்ம ரெண்டு பேரோட ஆனிவர்சரிக்கு ஒரு கேக் வெட்டினோம். நம்ம ரெண்டு பேரும் தின்னது போக மீதிய பிளாட்ல இருக்க குட்டி பசங்களுக்கு கொடுக்கலாம்னு சொன்னேன்.

இல்ல இல்லையே வேண்டாம் வேண்டாம் அதை எடுத்து பிரிட்ஜ்ல பத்திரமா வச்சு நானே சாப்பிட்டுக்கிறேன் அப்படின்னு சொன்னியே... நீ கம்யூனிஸ்ட்டா? ஆ? கத்தி படத்துல தளபதி ரெண்டு இட்லிய வச்சு எக்ஸ்பிளைன் பண்ணினா கம்யூனிசம்னு ஒன்னு இருக்கறதே உனக்கு தெரியாது. அது எப்படி? ஸ்கூல் பிரண்ட்ஸ் காலேஜ் பிரண்ட்ஸ்லாம் கூப்பிட்டா தோழர் தோழர் அப்படின்னு...

அப்படின்னு சொல்லும்போதுலாம் அப்படியே மண்டைக்குள்ளற ஒன்னு ஆகும் பாரு... ஓ... ஆ இந்தா இந்தா வரேன். இந்தாடி. இதுல ப்ராப்பரா பத்த வச்சு ஒரே ஒரு பஃப் இழுத்துர்றி. நான் விட்டுர்றேன்.

நான் ஓரமா நின்னு அடிச்சுக்கிட்டு இருக்கும்போது ஓடி வந்து வாங்கி ஒரு இழுப்பு இழுத்துட்டு, உள்ளுக்குள்ளார ஓடி போய் வாய கொப்பளிச்சுட்டு பொரிகடலை தின்னேங்கறது எனக்கு தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா? இது எதுக்கு பண்ற? தரமணி படத்துல ஆண்ட்ரியா பண்ணுவா. இதை பண்ணிட்டா நீ ஒரு ஸ்ட்ராங்கான இன்டிபென்டன்ட் வுமன். இதெல்லாம் கூட விட்டுருவேண்டி.

ஹனிமூனுக்கு எங்க போலாம்னு கேட்டதுக்கு என்ன சொன்ன? போர்பந்தர். அம்பேத்கர் பொறந்த இடம். போர்பந்தர் காந்தி பொறந்த இடம்டி!

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.