Tamil → English transcript
Some people have this perception that TVK comes and criticizes the DMK,
but does not openly criticize the BJP. So there is a doubt,
like maybe TVK has a soft corner for the BJP, is that how it is, sir? How will you
clarify that?
Is the coming election to choose a chief minister, or to choose a prime minister?
A chief minister.
For all the overall problems of Tamil Nadu,
whom can we say is the first person responsible when a problem happens?
The chief minister. The chief minister. The 2029 election is for whom?
For Parliament. Then in this election,
the mistakes that are happening here today,
we must come and criticize them strongly.
Because this is an election for the chief minister.
At the same time, regarding the policy mistakes that the BJP might make,
we have been raising our voice.
So the statements for that must have been given. So this is a message that the DMK
could create. If you look at it that way,
if the BJP had been supporting us, the film" Jana Gana Mana" would
have been released long ago, and the film" Parasakthi" would have been canceled.
But when the film" Parasakthi" came out, it ran…
okay, it did not run, I think it did not even come to that theater.
It might have come for just one day and gone.
If our film is still running even today... It is not like you do not know
the politics. We have come and done our duty correctly.
End of transcript · 256 words · machine translated
Original transcript (Tamil)
TVK-க்கு வந்து DMK-வை விமர்சிக்கிற மாதிரி BJP ஓப்பனா விமர்சிக்கல அப்படின்ற ஒரு பெர்செப்ஷன் சிலர்கிட்ட இருக்கு. அதனால TVK-க்கு BJP மேல சாஃப்ட் கார்னர் வச்சிருக்காங்க அப்படின்ற மாதிரி ஒரு சந்தேகம் இருக்குல்ல சார், வரக்கூடிய எலக்சன், முதலமைச்சரை உருவாக்குறதுக்கா? பிரதம மந்திரி உருவாக்குறதுக்கா? முதலமைச்சர். தமிழ்நாட்டுடைய ஒட்டுமொத்த பிரச்சனைக்கு முதல் காரணம் யாருன்னு நம்ம சொல்லலாம்? பிரச்சனை நடந்துச்சுன்னா?
முதலமைச்சர் தான். பார்லிமென்ட்க்கு. அப்போ இந்த எலக்சன்ல, இன்னைக்கு இங்க நடக்கக்கூடிய தவறுகளை நாங்க வந்து, கடுமையா சொல்லிதான் ஆகணும். ஏன்னா இது முதலமைச்சருக்கான எலக்சன். அதே நேரத்துல BJP செய்யக்கூடிய, கொள்கை ரீதியான தவறுகளுக்கு நாங்கள் குரல் கொடுத்துட்டு இருக்கோம்,
அதுக்கான ஸ்டேட்மென்ட்ஸ் கொடுத்துட்டு தான் இருக்கணும். அதுக்கான ஸ்டேட்மென்ட்ஸ் கொடுத்துட்டு தான் இருக்கணும். அப்படி பார்த்தா BJP வந்து எங்களுக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா, அப்படி பார்த்தா BJP வந்து எங்களுக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா, 'ஜன கண மன' படம் எப்பயோ ரிலீஸ் ஆயிருக்கும். 'பராசக்தி' படம் கேன்சல் ஆயிருக்கும்.
ஆனா 'பராசக்தி' படம் வந்து, ஓடி... சரி ஓடல தியேட்டருக்கே வரலன்னு நினைக்கிறேன். ஆனா 'பராசக்தி' படம் வந்து, ஓடி... சரி ஓடல தியேட்டருக்கே வரலன்னு நினைக்கிறேன். ஒரு நாள் வந்து போயிருச்சு. எங்க படம் இன்னைக்கு வரைக்கும் நிக்குதுன்னா... எங்களுடைய கடமையை நாங்க வந்து கரெக்டா தான் செஞ்சிட்டு இருக்கோம்.