Transcript · Tamil → English
Tamil → English transcript
Honorable Prime Minister Narendra Modi ji, Did you come to power to do good for all
நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா?
the people? Or did you come to plot against our Islamic friends and
என்னதான் நீங்க இந்த நேரடி, மறைமுக கூட்டணினு குட்டிக்கரணம் போட்டாலும்
and justify, water will never stick to a lotus leaf.
How will it stick only to the people of Tamil Nadu?
I say this from this Madurai land,
உங்க எண்ணமெல்லாம் ஒரு நாளும் நிறைவேறாது.
ever come true. Riot, riot, with the top star! When riot erupts,
it is with the gangsta!
If you dare without trembling, it is with the firebrand! The leader is the
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா
Riot, riot…
The leader is eternal…
End of transcript · 118 words · machine translated
Original transcript (Tamil)
பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களே நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்ல நம்மளோட இந்த இஸ்லாமிய நண்பர்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் எதிரா சதி செய்யவா? என்னதான் நீங்க இந்த நேரடி, மறைமுக கூட்டணினு குட்டிக்கரணம் போட்டாலும் தாமரை இலையில தண்ணியே ஒட்டாது
தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க? மத நல்லிணக்கத்திற்கு பெயர்பெற்ற இந்த மதுரை மண்ணிலிருந்து சொல்றேன் உங்க எண்ணமெல்லாம் ஒரு நாளும் நிறைவேறாது. கலவரம் கலவரம் டாப் ஸ்டாருடா கலவரம் இறங்குனா கேங்ஸ்டாருடா
நடுங்காம துணிஞ்சா அங்காருடா தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா கலவரம் கலவரம்... தலைவர் நிரந்தரம்...