Tamil → English transcript

Actually going to work is pathetic.

Just the thought of going to work is the biggest, worst, loser-level, pathetic so-called “smart” idea.

My disciples must not work for someone else.

This is the teaching I give my devotees.

You can build your own life yourself.

In this era, going and working for someone else what a cheap, third-rate, outdated lifestyle is that?

Even if you hang yourself, within ten minutes, fifteen minutes, your life will be gone.

End of transcript · 80 words · machine translated

Original transcript (Tamil)

ஆக்சுவலா வேலைக்கு போறதே தரிதரம். வேலைக்கு போகணும்னு நினைக்கிறதே மிகப்பெரிய மோசமான லூசுத்தனமான தரிதரம் புடிச்ச புத்தி. என் சீடர்கள் இன்னொருவருக்கு வேலை செய்யக்கூடாது. என் பக்தர்களுக்கு இது நான் அளிக்கும் குருவாக்கு. உங்க வாழ்க்கையை நீங்க பில்ட் பண்ணிக்க முடியும்யா.

இந்த காலத்துல போய் இன்னொருத்தருக்கு வேலை செஞ்சிட்டு இருக்கிறதுலாம் என்ன சீப்பான தேர்ட் ரேட்டான அவுட்டேட்டட் லைப்ஸ்டைலு? தூக்கு மாட்டி தொங்குனா கூட பத்து நிமிஷத்துல பதினைஞ்சு நிமிஷத்துல உயிர் போயிரும்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.