Transcript · Tamil → English
Tamil → English transcript
Namaskaram, Sadhguru.
உங்க பாதத்திலேயே எப்போதும் இருக்க விரும்புறேன்.
The way I exist itself is a promise.
There is absolutely no need for me to say that I will definitely stay with you.
I will not say that. Because saying that would be very ugly. That…
would not be good.
The way I breathe itself is a promise. The way I am
sitting here itself is a promise. The way I exist itself is a vow.
நான் இருக்கிற விதமே ஒரு வாக்குறுதி தான்.
If this is not a promise, then what is? Now the important thing is,
இப்போ முக்கியமான விஷயம் என்னன்னா, நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ணனும்.
எனக்கு இல்ல... உங்களுக்கு.
your promise. Whether you make use of this or not is your karma. Is it not?
your promise. Whether you make use of this or not is your karma. Is it not?
So I will not give up this opportunity…
You yourself must make a promise to yourself. That is what matters.
அது தான் முக்கியமானது.
End of transcript · 160 words · machine translated
Original transcript (Tamil)
நமஸ்காரம் சத்குரு. நீங்க எப்போதும் என்ன விட்டு போக மாட்டீங்கன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க. உங்க பாதத்திலேயே எப்போதும் இருக்க விரும்புறேன். நான் இருக்கிற விதமே ஒரு ப்ராமிஸ் தான். நான் உறுதியா உங்க கூட இருப்பேன்னு சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. நான் அப்படி சொல்ல மாட்டேன். ஏன்னா அத சொல்றது ரொம்ப அசிங்கமா இருக்கும்.
அது... நல்லா இருக்காது. நான் சுவாசிக்கிற விதமே ஒரு ப்ராமிஸ் தான். இங்க நான் உக்காந்திருக்கிற விதமே ஒரு ப்ராமிஸ் தான். நான் இருக்கிற விதமே ஒரு வாக்குறுதி தான். இது ப்ராமிஸ் இல்லன்னா வேற எது?
இப்போ முக்கியமான விஷயம் என்னன்னா, நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ணனும். எனக்கு இல்ல... உங்களுக்கு. எனக்கு உங்க வாக்குறுதி தேவையில்ல. இத பயன்படுத்திக்கிறதும் பயன்படுத்திக்காததும் உங்க கர்மா தான். இல்லையா? அதனால நான் இந்த வாய்ப்ப கெடுத்துக்க மாட்டேன்னு...
நீங்களே உங்களுக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணிக்கணும். அது தான் முக்கியமானது.