Transcript · tamil → English
tamil → English transcript
Janani has many names.
The shastras tell us to perform the enjoined karmas.
We don't have time to do all that.
Karthar has to go to the office at five.
To come back at night, it's half past four.
You hold a great Peethadhipati position; as the Amnaya Peethadhipati you have authority. If you write it, everyone will accept it; if it appears in someone else's name, no one will accept it. So please say that you yourself must write and give it.
I said Adi Shankaracharya established this Dakshina Amnaya Peetham not to write a new Dharma Shastra.
He established this Peetham only to ensure that the existing Dharma Shastra is practiced by everyone.
Nor is it to be established for composing a new Dharma Shastra.
Because we cannot change the essence of dharma. That is the point. Since we cannot change dharma’s essence, dharma will always remain the same.
It says, “Speak the truth”—that telling the truth is dharma.
Then will there be a time when telling lies, too, becomes dharma?
If the essence of dharma were changeable,
could someone say, “Speaking the truth was the dharma of that time, and for this time even telling lies is dharma”?
No. Could I call such lying “dharma”?
Therefore, the essence of dharma can never change.
End of transcript · 217 words · machine translated
Original transcript (tamil)
ஜனினி அனேகம் பெயருக்கு ஶாஸ்தரூக்த மான கர்மா கடையை பண்ணச் சொல்று எல்லாம் பண்றத்துக்கு எங்களுக்கு டாய்மில்லை கார்த்தார் ஏஞ்சு அப்பிஸ்கு போய்வேண்டுருக்கு ராத்து வரத்துக்கு நாள்யாரதி
நீங்கள் பெரிய பிடாத்வத்தையா இருக்கிறீர்கள், ஆம்மனாய பிடாத்து உங்களுடைய உருமை உண்டு, நீங்கள் எழுதினால் அது எல்லாரும் ஏற்றிப்பா, மீது பேரிடுந்து யாரும் ஏற்றிக்க மாட்டா, அதனால் நீங்களே எழுதிக் கொடுக்கணும் அப்படின்னு சொல்லுங்கள். நான் சொன்னேன் ஆதி சங்கரர் இந்த தக்ஷின மனாய பீசம் ஸ்தாபித்தது புது தர்ம சாஸ்தரம் எழுதுறதுக்கு அல்ல. இருக்குற தர்மசாஸ்திரத்தை எல்லாருக்கிட்ட அனுஷ்டானம் பண்ண வெக்கணம் அங்கரத்துக்குத்தான் அவர் இந்தப் பேடம் ஸ்தாப்பனம் பண்ணினார் புது தர்மசாஸ்திரம் எழுதிரத்துக்கு ஸ்தாப்பனம் பண்ணலும் ஏன்னா தர்மத்தினுடைய சுரூபத்தை நாம் மாத்த முடியாது. அதுதான் மிஷயம். தர்மத்தின் சுரூபத்தை நாம் மாத்த முடியாத் தர்மம் என்னிக்கும் ஒரு போலேயே இருக்கும்.
சத்யம் பதானு சொல்லிருக்கு உண்மை சொல்வது ர்மம்னு சொல்லி என்ன ஒரு காலத்துல பொய் சொல்றதும் ர்மமாயிடுமோ ர்மத்துனி சுரூபம் மாறக் கூடியதாயிருந்தால் உண்மை சொல்வது அந்தக் காலத்து தர்மம், இந்தக் காலத்துக்கு பொய் சொல்வதும் தர்மம் அப்படின்னு யாராவது சொல்லலாமோ இல்லை அந்த மாதிரி பொய் சொல்ல தர்மம்னு நான் சொல்லலாமோ
அதனால தர்மத்தினுடைய சுரூபம் என்னிக்கும் மாறக்கூட இதில்லை.