Transcript · Tamil → Hindi

Tamil → Hindi transcript

आपको सर्वसम्मति से सदन के अध्यक्ष के रूप में चुना गया है। आपको इस

आसन पर माननीय सदन के नेता और विपक्ष के नेता

ने आपका हाथ पकड़कर यहाँ लाकर

இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும்.

பெரிய வரலாறு இச்சம்பவத்தில் உள்ளது.

इंग्लैंड की संसद की कार्यप्रणाली जैसी ही हमारी संसद की

மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்க பாராளுமன்றம் இயங்கியுள்ளது.

அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார், பாராளுமன்றமும் இயங்கியது.

அங்கே மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்புவார்,

अक्सर संसद उसके इच्छित काम को ठुकरा देती थी। राजा की इच्छा वाली

बात को संसद ने अस्वीकार कर दिया है— ऐसी खबर को राजा को बात बताने वाले को संसद के

மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவர் ஸ்பீக்கர் என்பார்கள்.

பாராளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர்.

அதற்கு துணிவு வேண்டும்.

சில பணிகளை செய்வதற்கு தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர,

அந்த ராஜ்யத்தில் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.

है। उसकी मनचाही बात को संसद ने खारिज कर दिया है, यह बताने वाले स्पीकर को वह मृत्यु

மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார்.

தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள்.

जाएगा। यह कई बार हो चुका होने के कारण कोई भी इस स्पीकर के पद पर आना

इसलिए जब भी नई संसद गठित होती है स्पीकर के पद पर किसी का नाम

ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன்,

घोषित होते ही, वह तुरंत बस सिर बच जाए इतना सोचकर भाग

तब प्रधानमंत्री और विपक्ष के नेता उसे पकड़कर रोक लेते हैं वे हाथ पकड़कर उन्हें

அவர் கைகளை பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள்.

यही उस ज़माने से चली आती परंपरा है। लोकतांत्रिक

प्रणाली आने के बाद भी यह परंपरा जारी है। निश्चित रूप से तमिऴग विजयी कझग के

நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே

सभी सदस्य आपके लिए मददगार ही रहेंगे— इस वादे को

मैं इस अवसर पर देना चाहता हूँ। सदन की प्रतिष्ठा और गरिमा को तथा

பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும்

காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

End of transcript · 305 words · machine translated

Original transcript (Tamil)

தாங்கள் பேரவை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில் மாண்புமிகு பேரவை முன்னவரும் எதிர்க்கட்சி தலைவரும் தங்களுடைய கரங்களை பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும். பெரிய வரலாறு இச்சம்பவத்தில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளை போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும். மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்க பாராளுமன்றம் இயங்கியுள்ளது. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார், பாராளுமன்றமும் இயங்கியது. அங்கே மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்புவார், பாராளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும்.

மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவர் ஸ்பீக்கர் என்பார்கள். பாராளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர். அதற்கு துணிவு வேண்டும். சில பணிகளை செய்வதற்கு தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர,

அந்த ராஜ்யத்தில் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.

எனவே புதிதாக பாராளுமன்றம் அமையும் போது ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன், அவர் உடனே தலை தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும் எதிர்க்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி அவர் கைகளை பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள்.

இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிகரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.

பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.