Transcript · Tamil → English

Political Debate in Tamil Assembly

To me.

The name is Honourable Conch Minister. Pardon me.

The Honourable Minister for Electricity, to speak.

No. Honourable... Honourable...

In the bathroom, you...

Were you...?

Honourable, the Leader of the Opposition who sat in the bathroom for three hours, if I

were to speak, how long...

Three hours in the bathroom, how long, will it take five minutes? Sit down.

Everyone knows how to speak.

Everyone knows how to speak. Sit down.

For this Leader of the Opposition, who sat in the bathroom for three hours, to speak,

it won't take five minutes. Sit down. Honourable, whatever needs to be said, all this

If you speak unnecessary words, we also know how to speak.

We also know how to speak. We also know how to speak.

If you speak unnecessary words, we also know how to speak.

Honourable, you should speak only what needs to be spoken.

Honourable... Honourable Member.

The phrase "this Karur Honorable Company", you…

End of transcript · 158 words · machine translated

Original transcript (Tamil)

எனக்கு. பேரு மாண்புமிகு சங்கு அமைச்சர். மன்னிக்கணும். மாண்புமிகு எரிசக்தி துறை அமைச்சர் அவர்கள் பேச. இல்லை. மாண்புமிகு. மாண்புமிகு பாத்ரூம்ல நீங்க.

கிட்டிங்களா? மாண்புமிகு பாத்ரூம்ல மூணு மணி நேரம் உக்காந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் நான் சொன்னா எவ்வளோ நேரம் பாத்ரூம்ல மூணு மணி நேரம், எவ்ளோ நேரம், அஞ்சு நிமிஷம் ஆகுமா? உக்காரனும். எல்லாருக்கும் பேசத் தெரியும்.

எல்லாருக்கும் பேசத் தெரியும். உக்காருங்க. பாத்ரூம்ல மூணு மணி நேரம் உக்காந்து இந்த எதிர்க்கட்சித் தலைவர் சொல்றதுக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது. உக்காரனும். என்ன பேசணுமோ மாண்புமிகு இதெல்லாம் தேவையில்லாத வார்த்தைகளைப் பேசினால் எங்களுக்கும் பேசத் தெரியும். எங்களுக்கும் பேசத் தெரியும். எங்களுக்கும் பேசத் தெரியும்.

தேவையில்லாத வார்த்தைகளைப் பேசினால் எங்களுக்கும் பேசத் தெரியும். மாண்புமிகு என்னவோ அதத்தான் பேசணும். மாண்புமிகு மாண்பு உறுப்பினர். இந்தக் கரூர் மாண்புமிகு கம்பெனி என்ற வார்த்தையை நீங்க வந்து.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.