Transcript · Tamil → English

Tamil → English transcript

In cinema somehow, struggling hard, I wanted to

எப்படியாவது கஷ்டப்பட்டு

achieve success, as an ordinary

ஒரு சாதாரண

child born to an assistant director

and I, in life, I know very well what

வாழ்க்கையில

வறுமைனா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

பசினா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

I did not come from some great royal lineage.

I am just like you. Just like one among you.

Just like one person in your family. Just like your kid. Just like your son.

Just like one person in your family. Just like your kid. Just like your son.

உங்க புள்ள மாதிரி தான்.

Just like your elder brother. Just like your younger brother.

Just like your elder brother. Just like your younger brother.

Just like your elder brother. Just like your younger brother.

That is how I feel. Because you also thought of

நீங்களும் என்ன அப்படி நெனச்சதுனால தான்

me like that, you gave me a very big place in cinema.

Now, leaving all that aside, to repay my debt of gratitude to you,

உங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக

your Vijay who has come into politics, this Vijay, “ You come, Vijay,

இந்த விஜய

we are all here, we will take care.” “ You come, younger brother Vijay,

விஜய் தம்பி நீ வா நாங்க இருக்கோம்.

we are here.” Viji, little brother, you come, we are here. Anna, you come,

anna, we are all here. Friend, you come, friend, saying“ we are all here”

anna, we are all here. Friend, you come, friend, saying“ we are all here”

So much love So much kinship How much you

அவ்வளவு உறவா

accepted me.

End of transcript · 258 words · machine translated

Original transcript (Tamil)

சினிமாவுல எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடையணும்னு இருந்த ஒரு சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டருக்கு பிறந்த ஒரு பிள்ளையா

எனக்கும் வாழ்க்கையில வறுமைனா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். பசினா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் ஒன்னும் பெரிய மன்னர் பரம்பரையில இருந்துலாம் வந்துரல.

உங்கள மாதிரி தான். உங்கள்ல ஒருத்தன் மாதிரி தான். உங்க குடும்பத்துல ஒருத்தன் மாதிரி தான். உங்க புள்ள மாதிரி தான். உங்க மகன் மாதிரி தான்.

உங்க அண்ணன் மாதிரி தான். உங்க தம்பி மாதிரி தான். அப்படித்தான் நான் உணர்றேன். நீங்களும் என்ன அப்படி நெனச்சதுனால தான் சினிமாவுல எனக்கு ஒரு மிகப்பெரிய ஒரு இடத்த ஒன்னு கொடுத்தீங்க.

இப்ப அதையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக நன்றி கடன் செலுத்துறதுக்காக அரசியலுக்கு வந்த உங்க விஜய இந்த விஜய நீ வா விஜய் நாங்க எல்லாம் இருக்கோம் பாத்துக்குறோம்.

விஜய் தம்பி நீ வா நாங்க இருக்கோம். விஜி தம்பி நீ வா நாங்க இருக்கோம். அண்ணா நீ வா அண்ணா நாங்க எல்லாம் இருக்கோம். நண்பா நீ வா நண்பா நாங்க எல்லாம் இருக்கோம்னு சொல்லி அவ்வளவு அன்பா

அவ்வளவு உறவா என்ன ஏத்துக்கிட்டீங்க.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.