Transcript · Tamil → English

Tamil → English transcript

Instead of traveling comfortably in an AC car,

why go on a pilgrimage in this harsh heat? This pilgrimage… it kills this ego.

You must do it. If you will not do it, I will. A little…

otherwise the hill itself will do it each time. The hill will do it in an

ordinary way.

That is why they always placed it on top of a hill. If you want to go somewhere,

you should go with some hardship. In a physical state, in a mental state,

without the attitude of“ I must protect myself”… A resolve that“ Let it happen

if it does, I must reach there”… They placed it in a place where you would

go with that kind of mental preparedness.

End of transcript · 124 words · machine translated

Original transcript (Tamil)

ஏசி கார்ல சௌகரியமா டிராவல் பண்ணி போறத விட்டுட்டு, இந்த வேகாத வெயில்ல எதுக்கு பாதயாத்திரை? இந்த யாத்திரைன்னா இந்த அகங்காரம்... கொலை பண்றது. நீங்க பண்ணனும். நீங்க பண்ண மாட்டீங்கன்னா நான் பண்ணுவேன். கொஞ்சம்... இல்லன்னா மலையே பண்ணுது ஒரு ஒரு தடவ. மலையே பண்ணுது சாமானியமா.

அதுக்குத்தான் எப்பவுமே ஒரு மலை மேல வச்சாங்க. எங்கயோ போகணும்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு போகணும். உடல் நிலையில, மன நிலையில, நான் என்ன காப்பாத்திக்கணும் என்ற தன்மை இல்லாம... போனால் போகட்டும் போய் சேரணும் என்ற மாதிரி ஒரு உறுதி... அந்த மாதிரி ஒரு மனப்பக்குவத்தோட போற மாதிரி இடத்துல வச்சாங்க.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.