Transcript · Tamil → English

Tamil → English transcript

If you shut down one shop,

ஆகையால் நீங்கள் இதில் கண்காணிப்புடன் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு கடையை மூடுனா அதை நாலு கடைங்க திறக்குறாங்க.

That must definitely be prevented and stopped. Only if that happens will we

அப்படி இருந்தால்தான் நம்மளுடைய தமிழக இளைஞர்களை காப்பாற்ற முடியும்.

We must also protect Tamil women and Tamil society. This needs sustained effort.

இதற்கு சஸ்டைன்ட் எஃபர்ட் தேவை.

Continuous effort is needed. Just closing one shop is not enough,

ஒரு கடையை மூடிட்டா மட்டும் பத்தாது மது ஒழிப்புன்றது மிகப்பெரிய சப்ஜெக்ட்.

a very big subject. We could talk about it for as long as needed.

But if you close that one shop,

you must make sure of that, and for that, with vigilance, continuous effort

is required. And we are now putting that forward as this request.

is required. And we are now putting that forward as this request.

End of transcript · 136 words · machine translated

Original transcript (Tamil)

கடையை மூடுனா பக்கத்துல நாலு சந்து கடைகள் திறக்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் இதில் கண்காணிப்புடன் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு கடையை மூடுனா அதை நாலு கடைங்க திறக்குறாங்க. அதை கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இருந்தால்தான் நம்மளுடைய தமிழக இளைஞர்களை காப்பாற்ற முடியும்.

தமிழ் பெண்களையும் தமிழ் சமுதாயத்தையும் நாம் காப்பாற்ற வேண்டும். இதற்கு சஸ்டைன்ட் எஃபர்ட் தேவை. தொடர் முயற்சி தேவை. ஒரு கடையை மூடிட்டா மட்டும் பத்தாது மது ஒழிப்புன்றது மிகப்பெரிய சப்ஜெக்ட். அதுக்கு எவ்வளவு நேரம் வேணா பேசலாம்.

ஆனா அந்த ஒரு கடையை மூடுனா இன்னொரு கடை திறக்காம பார்த்துக்கொள்ள வேண்டும் அதற்கு விழிப்புடன் தொடர் முயற்சி தேவைப்படுகிறது. அதையும் நாங்க இந்த வேண்டுகோளாக இப்பொழுது சொல்கின்றோம்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.