Transcript · Tamil

Discussion on Historical Figures and Myths

Hi guys.

வாங்க தம்பி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வைரலான இந்த ப்ரௌட் கொத்துவை பார்த்திருப்பீங்க.

கொத்தடிமை. We are proud கொத்துஸ்.

மீண்டும் மீண்டும் சொல்வோம் நாங்கள் கொத்தடிமைகள் தான். இது கொத்தடிமை கூட்டம் தான்.

கருப்பு சட்டையை போட்டுக்கிட்டு கழக வசனத்தை பேசுறதால பார்க்க பெரிய பகுத்தறிவாளர் மாதிரி தெரியுறாருல?

ஆமா.

அதெல்லாம் இல்ல. தலைவன் ஒரு பக்கா பச்சை பூமர்.

ஆஹா, சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்கய்யா.

அம்பேத்கர், பெரியார்னு சொல்லி நமக்கு பாடம் எடுத்துட்டு எவ்வளவு உஷாரா அவங்க வேலையை பார்க்குறாங்கன்னு பாருங்களேன்.

உண்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னர்

சேரமான் பெருமாள் அப்படின்னு சொல்லக்கூடியவர்தான் இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர்.

தமிழ் மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னர் முஸ்லிமா மாறினாராம்மா.

அதுக்கான வரலாற்று ஆதாரமெல்லாம் இவர்கிட்ட இருக்குதாம்மா.

என் செருப்பை நான்...

இந்த ப்ரௌட் கொத்துவை தான் இன்னைக்கு நாம பொளக்க போறோம். சோ, வீடியோக்குள்ள போவோமா?

ஓ வெறிக்கலாம் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதா ஃபிரீ. பின்னி பெடலெடுடா.

ஃபர்ஸ்ட் நம்ம பச்சை பூமருடைய இந்த ஸ்டேட்மெண்ட்டை கேட்டுட்டு வாங்க.

நான் போய் அந்த முஹம்மதை பார்க்கணும். என்னை அழைச்சிட்டு போங்கன்னு சொல்லிட்டு

மன்னர் அந்த சவுதி அரேபியாவிலிருந்து வந்த வியாபார குழு கிட்ட கேட்கிறார்.

அங்கே சவுதிக்கு அழைச்சிட்டு போறாங்க. அவர் இஸ்லாமிய மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

சவுதியிலிருந்து வந்த வியாபாரிகள்கிட்ட நான் முஹம்மது நபியை பார்த்தே ஆகணும்

அப்படின்னு சேர மன்னர் அடம் பிடிச்சாராம். அவங்க கூட்டிட்டு போன உடனே சேர மன்னர் அங்கேயே மதம் மாறிட்டாராம்.

யார் சாமி இவன்? எங்கிருந்து வந்திருக்கான்?

என்னண்ணே நீங்க? பாதி கதையைத்தான் சொல்றீங்க.

திரும்பி வந்த அவர் பாதி கேரளாவை பாகிஸ்தானுக்கு பத்திரம் போட்டு கொடுத்தார். அதை சொல்ல மறந்துட்டீங்க பாருங்க.

தம்பிக்கு கற்பூர புத்தி. டப்புன்னு பிடிச்சுட்டாப்ள.

கேட்கிறவன் கேனையா இருந்தா கடப்பாரை காத்துல பறந்துதுன்னு... ஏதாவது சொல்ற போறேன்.

நல்லா வருது, வேணாம்னு பார்க்கிறேன்.

பசுமையான கேரளாவை விட்டுட்டு பாலைவனத்துக்கு அவர் போனார்னு சொல்றதே ஒரு பச்சை உருட்டு.

இதுக்கு பிளாஷ்பேக் ஸ்டோரியெல்லாம் வேற இவர் வச்சிருக்காரு.

சேரமான் பெருமாள் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த ஒரு மன்னர்

தன்னுடைய அரண்மனைக்கு மேலே நின்று மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கக்கூடிய நேரத்தில்

அன்னைக்கு இருக்கக்கூடிய சந்திரன் இரண்டாக பிளக்கக்கூடிய ஒரு காட்சியை பார்க்கிறார். நிலவு இரண்டாக பிளந்து தனிப்பட்ட முறையில்...

சேர மன்னன் மொட்டை மாடியில் நிலவை பார்த்துக்கிட்டு இருந்தாராம். அப்போ நிலா ரெண்டா உடைஞ்சு துண்டு துண்டா தூர போச்சாம்.

என்னென்ன? என்னென்ன சொல்றான் பாருங்க.

கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாங்க.

இருங்க இருங்க, கதை இன்னும் முடியல. முழுசா கேட்டுட்டு வாங்க.

முஹம்மது நபினு சொல்லக்கூடிய ஒருத்தர் வந்திருக்கிறார்.

அவர் சந்திரனை இரண்டு துண்டாக பிளந்து காட்டினார்கள்.

இந்த மாதிரியான ஒரு விளக்கத்தை கொடுக்கிறார்கள். கொடுத்த உடனே அந்த மன்னர் என்ன சொல்றாருன்னா, அப்படின்னா நான் போய் அந்த முஹம்மதை பார்க்கணும்.

அங்க அவரு நிலாவை ரெண்டா உடைச்சாராம். அதை அங்கிருந்து பார்த்துட்டு சேர மன்னன் சவுதி போனாராம்.

நிலாவை ரெண்டா உடைச்சா சவுதியெல்லாம் போக முடியாது, செத்துதான் போக முடியும்.

பூமியோட கிராவிட்டி இம்பேலன்ஸ் ஆகும். வேகமா சுத்தும்.

தாறுமாறா சுனாமி வரும். 24 ஹவர்ஸ் வெறும் 10 ஹவர்ஸா சுருங்கும்.

அலேக்கா உடைச்சு ஒட்ட வைக்கிறதுக்கு அது ஒன்னும் ஆயா சுட்ட அப்பளம் கிடையாது, நிலா.

இன்னும் என்னென்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்கிற இல்ல நீ?

அது சரி, நல்லா இருந்த நிலாவை அவரா உடைச்சாரு?

நீங்க எப்படி திடீர்னு இறைத்தூதர் ஆனிங்க? நாங்க எப்படி உங்களை நம்புறது?

மக்கா வாசிகள் கேட்டுக் கொண்டார்கள் என்றும், அவர்களுக்கு சந்திரனை இரண்டு துண்டாக பிளந்து காட்டினார்கள்.

நீங்கதான் கடவுளுடைய கனெக்டர்னு நாங்க எப்படி நம்புறதுன்னு மக்கள் கேட்டாங்களாம்.

உடனே அவரு நிலாவை ரெண்டா உடைச்சார். ஏய் இரு, அதுக்கேன் நிலாவை ரெண்டா உடைக்கணும்?

கடப்பாரையை கையால வளைக்கிறது, கருங்கல்லை கசக்கி போடுறது, காலால் கிணறு வெட்டுறது,

ஏன் பாலைவனமா இருக்குற சவுதியை பசுமையா மாத்துறது, இப்படி பல விஷயம் பண்ணி இருக்கலாமே.

அதை விட்டுட்டு ஏன் பப்ளிக் பிராப்பர்ட்டியை அவர் உடைச்சாரு?

இந்த மாதிரி நீ சொல்லிக் கொடுக்கிறதுனாலதான் கல்லு விட்டு அடிக்கிறானுங்க, தீயை வச்சு கொளுத்துறானுங்க.

நிலாவை உடைச்சது கூட மேட்டர் இல்லை. ஆனா அதுக்கடுத்து நடந்ததுதான் ரொம்ப லாஜிக்கான ஸ்டோரி.

நிலவை பிளந்த செய்தியை பொறுத்தவரைக்கும் அது என்னன்றதை தெரிஞ்சுக்கிறதுக்காக சேரமான் பெருமாள் ஆசைப்படுறார்

அப்படிங்கறதை தெரிந்து கொண்ட அந்த ஒரு அரேபிய கூட்டம் எடுத்துரைக்கவும் செய்றாங்க.

நைட் நிலாவை யார் உடைச்சாங்கன்னு சேர மன்னன் கேட்டாராம்.

சவுதியிலிருந்து வந்த வியாபாரிங்க அதை எங்க ஆளுதான் அங்க உடைச்சாருன்னு சொன்னாங்களாம்.

ஆமா, அரேபியா அடுத்த தெருவில்தான் இருக்குது. டவுட் வந்தவுடனே டக்குன்னு வந்து கிளியர் பண்ணிடுவாங்க.

(laughter)

அங்க நடந்ததை பார்த்துட்டு உடனே அந்த குரூப் அங்கிருந்து கிளம்பி இருந்தா கூட

இங்க வந்து சேர்றதுக்கு அஞ்சு மாசம் ஆயிருக்கும். அதுவரைக்கும் சேர மன்னர் வேற வேலை வெட்டி இல்லாம,

நிலா... நிலா... அப்படின்னு சுத்திட்டு இருந்தாரு, இல்ல?

நிலா... நிலா...

இந்த இத்துப்போன ஸ்டோரிக்கு இவரு கேரண்டி வேற கொடுக்குறாரு.

ஏதோ ஒரு கட்டுக்கதை மாதிரி இருக்கு அப்படின்னு நீங்க கடந்து போகணும்னு அவசியம் கிடையாது.

இது ஏதோ கட்டுக்கதை மாதிரி இருக்குன்னு நினைச்சு யாரும் கடந்து போகணும்னு அவசியம் கிடையாது.

ஆமா, யாரும் கடந்து போகணும்னு அவசியம் கிடையாது. கொஞ்சம் கலாய்ச்சு விட்டுட்டு போங்க, பொருத்தமா இருக்கும்.

(laughter)

ஆக்சுவலா இந்த மாதிரியான நம்பிக்கைகள் எல்லா மதத்திலுமே இருக்கும்.

சோ, அதனால நான் குறை எல்லாம் சொல்லல. ஆனா பெரியாரிஸ்ட் அப்படின்ற பேர்ல

சபரிமலையில ஆரம்பிச்சு நாம சாமி கும்பிடுறது வரைக்கும் எல்லாத்தையும் கேவலமா பேசிட்டு,

இப்ப இவங்க கதையை நேக்கா நம்ம ஹிஸ்டரியோட கனெக்ட் பண்றாங்க.

ஆ, சோகா, சோகா.

End of transcript · 620 words · machine translated

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.