Transcript · Tamil → English
Tamil → English transcript
So keep this Kundavai just like this.
It is good to keep this Kundavai tied down for a while.
It is a bit better to keep this Kundavai confined at home itself,
without letting her out…
So that she does not come and cause a lot of problems.
So I think it is fine to enjoy a few poems,
but it is better if that poem is not recited.
End of transcript · 69 words · machine translated
Original transcript (Tamil)
இந்த குந்தவையை இப்படியே குந்த வைங்க. இந்த குந்தவையை கொஞ்ச நேரம் குந்த வைக்கிறது நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது கொஞ்சம் நல்லது, வெளிய வராம கொஞ்சம்... அது வந்து நிறைய பிரச்சனைகளை உண்டாக்காம இருக்கிறதுக்காக. அதனால சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதை சொல்லாம இருக்கிறது பெட்டர்னு நினைக்கிறேன்.