Transcript · Tamil → English
Tamil → English transcript
The chief minister told the people that there is no need for anyone here to go with
The chief minister told the people that there is no need for anyone here to go with
a covered face, that we will only run a transparent government for everyone.
When that is the case,
for the chief minister to meet them, as to who went that day in the
யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள் என்பதை
நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை
I am asking for that right now. Because if the reason for that is horse trading,
ஏன்னா அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால்,
there is no greater shame than this in this historically prestigious House.
இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் எதுவுமே கிடையாது.
I definitely expect
அதேபோல அரசு குடும்பத்திலிருந்து நான் வந்தவன் இல்லை
என்று முதல்வர் சொல்லும்பொழுது
everyone welcomed it. But today, the one who is his
ஆனால் இன்றைக்கு அவருடைய ராஜகுருவாக இருப்பவரை,
royal guru, Mr. Rattan Pandit, has been appointed to
அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை
ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக
இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் நான் அதை குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படி உங்களுக்கு ராஜகுருவா இருந்தா உங்க பர்சனலா அவரை வச்சுக்கணும்.
பட் அவரை வந்து அரசு உயர் பதவியிலே கொண்டு வந்து
இளைஞர்களை நம்பி மக்கள் வாக்களிச்சிருக்காங்க.
இந்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன உதாரணத்தை சொல்கிறீர்கள்?
என்ன வரலாற்றை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்?
For the youth of the coming days and for the future, through this, what message are
இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க அப்படிங்கறத
you conveying, that definitely needs to be clarified. Because today,
trusting democracy,
So for the coming days, for the youth and for the future, this government must
இந்த அரசு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதுதான்
என்னுடைய ஒரு கோரிக்கை என்பதை இந்த நேரத்தில நான் ஆணித்தரமாக பதிய வைக்கிறேன்.
அது மட்டும் கிடையாது,
This government must be an honest government for the people. With faith in
democracy and in the people,
to such an extent that we can say the people’s verdict is God’s verdict,
I ask that in the future this government should definitely stand as a good example
இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் நல்ல வகையில
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு
my movement, the Desiya Murpokku Dravida Kazhagam, bowing to our founder
எங்கள் நிறுவனத் தலைவர் அன்புத் தலைவர் கேப்டன் அவர்களை வணங்கி
விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
End of transcript · 354 words · machine translated
Original transcript (Tamil)
முதலமைச்சர் அன்னைக்கு சொன்னாரு இங்க முகம் மூடி யாரும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனைவருக்கும் ஒரு வெளிப்படையான ஆட்சி தான் செய்வோம் என்று. அப்படி இருக்கையில், முதல்வர் அவர்களை சந்திக்க
யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள் என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன். ஏன்னா அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால், இதைவிட ஒரு தலைகுனிவு
இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் எதுவுமே கிடையாது. நிச்சயம் முதல்வர் அதற்கு பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதேபோல அரசு குடும்பத்திலிருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும்பொழுது வரவேற்றார்கள் அனைவரும்.
ஆனால் இன்றைக்கு அவருடைய ராஜகுருவாக இருப்பவரை, மிஸ்டர் ரத்தன் பண்டிட் என்பவரை, அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் நான் அதை குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படி உங்களுக்கு ராஜகுருவா இருந்தா உங்க பர்சனலா அவரை வச்சுக்கணும். பட் அவரை வந்து அரசு உயர் பதவியிலே கொண்டு வந்து இளைஞர்களை நம்பி மக்கள் வாக்களிச்சிருக்காங்க. இந்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன உதாரணத்தை சொல்கிறீர்கள்? என்ன வரலாற்றை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்?
வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க அப்படிங்கறத நிச்சயம் தெளிவுபடுத்தணும். ஏன்னா இன்னைக்கு மக்கள் ஜனநாயகத்தை நம்பி இளைஞர்கள் கையில ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். அப்போ வருங்காலம் வந்து இளைஞர்களும் வருங்காலத்திற்கும்
இந்த அரசு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரு கோரிக்கை என்பதை இந்த நேரத்தில நான் ஆணித்தரமாக பதிய வைக்கிறேன். அது மட்டும் கிடையாது, இந்த ஆட்சி மக்களுக்கான ஒரு நேர்மையான ஆட்சியா இருக்கணும். ஜனநாயகத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை கொண்டு
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லக்கூடிய அளவு எதிர்காலத்தில் இந்த ஆட்சி நிச்சயமாக இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் நல்ல வகையில எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நான் சார்ந்த இயக்கமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும்
எங்கள் நிறுவனத் தலைவர் அன்புத் தலைவர் கேப்டன் அவர்களை வணங்கி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.