Transcript · Tamil → English
Discussion on Billing Issues
You... anything...
What are you saying, that it's for the bill,
Tell them that they gave a bill like this for that.
I think that might be because of a force of habit.
End of transcript · 33 words · machine translated
Original transcript (Tamil)
நீங்க எதுவுமே நீங்க... என்னங்க நீங்க பில்லுக்குன்னு சொல்றீங்க, அதுக்கு இந்த மாதிரி பில்லுக்கு கொடுத்தாங்கன்னு சொல்லுங்க. அது ஏன்னா பழக்க தோஷமா இருந்திருக்கலாம்னு நான் நினைக்கிறேன்.