Transcript · Tamil → English

Tamil → English transcript

But in that scene, that mantra

if the director has kept it there,

he would not have put that mantra there for no reason.

It is called the Mrityunjaya mantra. The Mrityunjaya mantra, basically, is

மிருத்யுஞ்சய மந்திரம் அடிப்படையிலேயே

a mantra that speaks against murderous sinners like this. Death, that is

called“ mrith.” That is,“ mrityu.” So, the opposite of mrityu.

அதாவது மிருத்யு.

சோ மிருத்யுக்கு எதிரி.

The opposite of death. Yes, the enemy of death. Siva, the Three- Eyed One.

ஆம் மரணத்துக்கு எதிரி. சிவன் முக்கண்ணன்.

He is the one who gives death to Death itself. So, death for the Death.

சோ டெத் பார் தி டெத்.

So, if we place the exact Mrityunjaya Mantra at this spot,

from that sacrificial fire pit, from that phone call, he will come out.

That terrorist is dying.

That is, when this person performs that yagya,

அந்த யாகத்தோடைய பலன் சாவ சாவடிக்கிறாரு.

We are not the kind of group that just takes a beating and leaves.

It is only the man whom Rama comes and opposes and kills.

He never came back after getting beaten.

Krishna says,“ Why are you running, man,

why are you picking up a begging bowl, get up, get up and fight,

எந்திரிடா எந்திரிச்சு சண்டை போடுடா,

that is what he says, looking at Arjuna.”

Arjuna says,“ I am not saying I will not fight, I am saying I am going.”

“ Fight, Utthishta Parantapa. Get up, strike,” he says. So this Hindu

எந்திரிடா, அட்ரா அப்படின்றாரு.

அப்ப இந்த இந்து மதம்ன்றது,

religion, it is not a religion that says if you are slapped on one cheek,

show the other cheek. That is how Gandhi fooled everyone.

Let his sin be on him, sir, his time is over, he has gone. Before someone comes

to hit you, break his arm,

it is a religion that chants the Mrityunjaya mantra.

That is what the Bhagavad Gita teaches.

they say,“ coward fellows, if they kill ten people…”

When you were eleven, they thought,“ We gave birth to you,

so we can even kill you if we want,” this film is a good answer for them.

So that is, for many thousands of years, the reason we ended up becoming

நம்ம வந்து அடிமைப்பட்டு போனதுக்கான காரணம் அப்படிங்கறது,

enslaved is only that we did not have that awareness.

End of transcript · 376 words · machine translated

Original transcript (Tamil)

ஆனா அந்த சீன்ல அந்த மந்திரம் வச்சிருக்காரு டைரக்டர்னா காரணம் இல்லாம அந்த மந்திரத்தை வச்சிருக்க மாட்டாரு. அது வந்து மிருத்யுஞ்சய மந்திரம்னுவாங்க. மிருத்யுஞ்சய மந்திரம் அடிப்படையிலேயே

இந்த மாதிரி கொலைகார பாவிகளுக்கு அகைன்ஸ்டா பேசுற மந்திரம். இறப்பு அப்படின்னா அது வந்து மிருத். அதாவது மிருத்யு. சோ மிருத்யுக்கு எதிரி. மரணத்திற்கு எதிரி.

ஆம் மரணத்துக்கு எதிரி. சிவன் முக்கண்ணன். அவன் மரணத்துக்கே மரணம் கொடுக்கிறவன். சோ டெத் பார் தி டெத். அப்ப இந்த இடத்துல அந்த கரெக்டா மிருத்யுஞ்சய மந்திரத்தை வச்சு, அந்த யாக குண்டத்துல இருந்து அந்த போன் கால்ல இருந்து அவர் வெளிய வந்து,

சாவ சாவடிக்கிறாரு அந்த டெரரிஸ்ட்ட. அதாவது இவரு அந்த யாகம் பண்ணும்போது அதன் பலன் வந்து அப்பவே ஆன் ஸ்பாட் கிடைக்கிற மாதிரி. அந்த யாகத்தோடைய பலன் சாவ சாவடிக்கிறாரு. நாங்க ஒன்னும் அடி வாங்கிட்டு போற கோஷ்டி இல்ல. ராமர் வந்து எதிர்த்து கொல்ற ஆளுதான்.

அடி வாங்கிட்டு திரும்ப வரல. கிருஷ்ணர் என்னடா ஓடுறேன்ற, பிச்சை பாத்திரத்தை எடுக்குறேன்ற, எந்திரிடா எந்திரிச்சு சண்டை போடுடா, அப்படின்னுதான் சொல்றாரு அர்ஜுனனை பார்த்து.

அர்ஜுனன்தான் நான் சண்டை போடலன்னேன், நான் போறேன்னேன்றான். சண்டை போடுடா, உத்திஷ்ட பரந்தப. எந்திரிடா, அட்ரா அப்படின்றாரு. அப்ப இந்த இந்து மதம்ன்றது, இந்த ஒரு கன்னத்துல அடிச்சா இன்னொரு கன்னத்தை காமின்ற மதம் இல்லடா.

அப்படிதான் காந்தி ஏமாத்தி வச்சிருக்காரு. அவர் பாவத்தை சார், அவர் டைம் முடிஞ்சு போச்சு, போயிட்டாரு. நீ அடிக்க வர்றதுக்கு முன்னாடியே கையை உடைச்சிடுடா, மிருத்யுஞ்சய மந்திரம் சொல்ற ஒரு மதம்டா. அதுதான் பகவத் கீதை சொல்லிக் கொடுக்குது. முட்டாள் பயலுகளுக்கு அது தெரியாம,

இந்துக்கள்னா கேனப்பயலுக, பத்து பேரை கொன்னா, பதினொன்னா உன்னை பெத்து போட்டுருப்பானுங்க, அதையும் கொன்னுரலாம்னு நினைச்சாங்கன்னா, இந்த படம் அவங்களுக்கு ஒரு நல்ல பதில். அதான் அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாக, நம்ம வந்து அடிமைப்பட்டு போனதுக்கான காரணம் அப்படிங்கறது,

அந்த விழிப்புணர்வு இல்லாததுதான் அப்படிங்கறதுதான்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.