Transcript · Tamil → English

Discussion on Film Industry and Funding

It is only the hard-earned earnings from films that he is now

spending

on us.

Everything Vijay is doing right now is from his own money.

Yes, it is his own money. You see, can anyone in 100 days

fill the treasury

even for a single day? Right or wrong? In 100 days, no one can

fill

the treasury. In such a situation, it is his own

money that he is spending on us.

He hasn't touched a single penny of government money.

Until now, he hasn't touched a single penny.

Who can do this? Until now, has any political party

sold their land

to help the people? Let them say it! No one can say it.

Whether it was Stalin before this or Jayalalithaa before him,

they only spent people's money on the people. No one spent their own money.

What did he do by selling land, sister?

Selling land?

Women's entitlement grant of 1,000

End of transcript · 157 words · machine translated

Original transcript (Tamil)

அவரு கஷ்டப்பட்டு film-la சம்பாதிச்ச சம்பாத்தியத்தை மட்டும்தான் இப்ப எங்களுக்காகச் செய்றாரு. இப்ப விஜய் பண்ற எல்லாமே வந்து அவருடைய சொந்த பணம். ஆமாம், சொந்த பணம்தான். இப்ப வந்து எப்படின்னா நூறு நாள்ல ஒரு

நாளும் கஜானா fill பண்ண முடியும். கரெக்டா தப்பா நூறு நாள் யாராலயும் வந்து கஜானா fill பண்ண முடியாது. அப்படி இருக்கும்போது அவரோட சொந்த பணத்தைதான் நமக்குச் செய்றாரு.

கவர்ன்மெண்ட் பணத்தை ஒரு பைசா தொடலன்னும். இதுவரைக்கும் அவர் ஒரு பைசா தொடல. யாரால செய்ய முடியும்? இதுவரைக்கும் வந்து எந்தக் கட்சியாச்சு அவங்க land-a வித்து மக்களுக்குச் செஞ்சாங்க சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். யாராலுமே சொல்ல முடியாது.

இதுக்கு முன்னாடி வந்த ஸ்டாலினும் சரி, அதுக்கு முன்னாடி இந்த ஜெயலலிதாவும் சரி, மக்களோட பணத்தைதான் மக்களுக்குச் செஞ்சாங்க. யாரும் அவங்க சொந்த காசை செய்யல. என்ன sister செஞ்சாரு land-a வித்து? Land வித்தது? மகளிர் உரிமைத் தொகை ஆயிர

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.