Transcript · Tamil → English
Casual Conversation with Humor
It was a simple thing. Sauce spilled unexpectedly, and he wiped it.
What's wrong with that? Shiva, he just helped.
Why are you... why are you making a big deal out of this? Hey, what do you
mean" help"?
Hey, hey, ugh! What are you doing?
This is tough. This is tough.
If it had spilled on her back like this and you had wiped it,
that would be called help.
But you just wiped it now, right?
Why did you need to help with this? Doesn't she have hands?
Very good! A girl should be just like this. Did you see? Did you see?
Did you see what she did just because he touched her?
End of transcript · 116 words · machine translated
Original transcript (Tamil)
ஒரு சாதாரண விஷயத்தை அன்எக்ஸ்பெக்டடா சாஸ் கொட்டிடுச்சு, அவன் துடைச்சான். அதுல என்ன இருக்கு? சிவா, he just helped. இதப்போய்... இதப்போய் பெருவிஷயமாக்குற? சிவா, he just helped. இதப்போய்... இதப்போய் பெருவிஷயமாக்குற? ஏய், ஏய், ச்சீ! என்ன பண்ற? இது கஷ்டம். இது கஷ்டம்.
இதே மாதிரி அவளுக்கு முதுகுல கொட்டி, அதை அப்ப நீ துடைச்சு விட்டுருந்தேன்னா அதுக்கு பேரு ஹெல்ப். இப்ப தான் நீ துடைச்சில்ல? இதுக்கு எதுக்கு ஹெல்ப்? அவளுக்கு என்ன கையா இல்ல? இப்ப தான் நீ துடைச்சில்ல? இதுக்கு எதுக்கு ஹெல்ப்? அவளுக்கு என்ன கையா இல்ல? வெரி குட்! பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும். பாத்தியா? பாத்தியா? தொட்டதுக்கே அவ என்ன பண்ணா பாத்தியா?