Transcript · Tamil → English

Understanding Protein in Vegetarian Diets

If you cook vegetarian food,

its protein content will be very low.

It won't be enough. Most vegetables, fruits,

nuts and sprouted grains contain the protein you need.

But you cook them. So, if you eat only cooked vegetarian food,

But you cook them. So, if you eat only cooked vegetarian food,

you won't get enough protein.

But if you eat enough raw vegetables, fruits, nuts and sprouted

grains, you'll get the protein you need.

End of transcript · 75 words · machine translated

Original transcript (Tamil)

நீங்கச் சைவ உணவு சமைச்சா அதுல புரதச்சத்தின் அளவு ரொம்ப குறைவா இருக்கும். அது போதுமானதா இருக்காது. பெரும்பாலான காய்கறிகள், பழங்கள், நட்ஸ், முளைகட்டிய தானியங்கள்ல தேவையான புரதச்சத்து இருக்கு.

ஆனா அதைச் சமைக்கிறீங்க. அதனால சமைச்ச சைவ உணவு மட்டும் சாப்பிட்டா புரதச்சத்து போதுமானதா இருக்காதுதான். ஆனா நீங்கப் போதுமான பச்சை காய்கறிகள், பழங்கள், நட்ஸ், முளைகட்டிய தானியங்களைச் சாப்பிட்டா உங்களுக்குத் தேவையான புரதச்சத்து கிடைச்சுடும்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.