Transcript · Tamil → English
Movie Review Discussion in Tamil
Why now? What happened?
Brother, if this movie had been made twenty years ago, it would've been good.
It would've been good, brother. It's really terrible.
Is it really that lousy?
It's really lousy. Not even one scene is good.
What happened?
That's what I'm saying. It's old-fashioned. Yeah, what I'm saying is, nothing is
good.
Was the second half at least any good?
Zero.
A total waste?
Yes, brother.
How were the leader's scenes? Were they at least okay?
They weren't good. Honestly, how are you going to watch it?
You know what I'm saying.
If anyone says it's good, don't believe them. Leave me alone.
I have to leave.
Because what you said is exactly how the movie was. Guitarist, okay, bro, really
good
it wasn't. They're saying it's zero. To me, it's not even worth a zero.
Really bad, completely.
I didn't like it, bro. Nothing was good, bro.
There was nothing to like. How was the second half? Was it okay?
Nothing much, bro. You know, there should at least be some high moment.
Nothing came.
It just kept going somehow, that's all.
If Rajinikanth wasn't in it,
no one would even come inside. They wouldn't even come into the theater.
A lot of people will watch it for Rajinikanth.
Poor Rajinikanth. I actually felt sorry for him.
End of transcript · 223 words · machine translated
Original transcript (Tamil)
எதுக்கு இப்ப? ஏன் என்னாச்சு? brother இது ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி எடுத்திருந்தாவே படம் நல்லா இருந்திருக்கும் brother. ரொம்ப மோசமா இருக்கு. ரொம்ப மொக்கையா? ரொம்ப மொக்கையா இருக்கு. ஒரு scene கூட நல்லா இல்ல.
ஏன் என்னாச்சு? அதுதான் சொல்றேன். பழைய நாள். ஆமா என்னத்தை சொல்றதுன்னா எதுவுமே நல்லா இல்ல. Second half ஆச்சு ஏதாவது பரவாயில்லையா? Zero.
Total waste? ஆமா brother. தலைவரோட scenes எல்லாம் எப்படி இருந்துச்சு? அதாச்சும் ஓகேவா? நல்லா இல்ல. சத்தியமா எப்படி நீங்க போய் பார்ப்பீங்க. தெரியும் நான் சொல்றது என்னன்னு.
யாராச்சும் நல்லா இருக்குன்னு சொன்னா நம்பாதீங்க. என்னை விட்றுங்க. நான் கிளம்பணும். ஏன்னா நீங்க சொன்னதுதான் படம் எப்படி இருந்துச்சுன்னு guitarist ஓகே bro ரொம்ப நல்லா இல்ல. அவங்க zeroன்னு சொல்றாங்க. எனக்கு zero எல்லாம் இல்ல.
ரொம்ப bad full. புடிக்கல bro. எதுவுமே நல்லா இல்ல bro. புடிக்கிற மாதிரி எதுவுமே இல்ல. Second half எப்படி இருந்துச்சு பரவாயில்ல? ஒண்ணுமே பெருசா இல்ல bro. ஒரு high moment ஏதாவது வரும்ல. எதுவுமே வரல.
ஏதோ அப்படியே போயிட்டே இருந்துச்சு அவ்ளோதான். ரஜினி எல்லாம் இல்லன்னா யாரும் உள்ள கூட வரமாட்டாங்க. theatreக்குள்ள கூட வரமாட்டாங்க. ரஜினிக்கு வந்து நிறைய பேர் பார்ப்பாங்க. பாவம் ரஜினி. எனக்கு பாவம் இருந்துச்சு actual.