Transcript · Tamil → English
Tamil → English transcript
At this moment, I would also like to remind you of one more thing here.
Honorable Speaker of the House, and Honorable Chief Minister,
today, I who am the Leader of the Opposition,
லயோலா காலேஜ்.
Even though we studied in the same college,
when it comes to running the government, the DMK is the senior batch. You know that.
It was the DMK that came to power back in 1967. We are the seniors. On that basis,
அந்த அடிப்படையில, எங்களுடைய நாலேட்ஜையும், எக்ஸ்பீரியன்ஸையும்
நாங்க ஷேர் பண்ணிக்க ரெடியா இருக்கோம்.
You too should be ready to accept that. Because for us, the welfare
ஏன்னா நமக்கு எப்பவுமே தமிழ்நாட்டு மாநிலத்துடைய நலன் தான் மிக மிக முக்கியம்.
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே...
End of transcript · 114 words · machine translated
Original transcript (Tamil)
இந்த நேரத்துல இன்னொரு விஷயத்தையும் இங்க நினைவுபடுத்த விரும்புறேன். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், இன்னைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற நானும், ஒரே காலேஜ்ல படிச்ச ஓல்ட் ஸ்டூடென்ட்ஸ். லயோலா காலேஜ். ஒரே காலேஜ்ல நாம படிச்சிருந்தாலும்,
அரசாங்கத்தை நடத்துறதுல திமுக தான் சீனியர் பேட்ச். அது உங்களுக்கு தெரியும். 1967-லயே ஆட்சிக்கு வந்தது திமுக தான். நாங்க தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில, எங்களுடைய நாலேட்ஜையும், எக்ஸ்பீரியன்ஸையும் நாங்க ஷேர் பண்ணிக்க ரெடியா இருக்கோம். அதை ஏத்துக்க நீங்களும் தயாராக இருங்க.
ஏன்னா நமக்கு எப்பவுமே தமிழ்நாட்டு மாநிலத்துடைய நலன் தான் மிக மிக முக்கியம். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே...