Transcript · Tamil → English
Tamil → English transcript
Honorable Speaker of the Assembly, on the government
திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராகக் கொண்ட
அமைச்சரவை மீது இப்பேரவை
the Cabinet headed by Mr. C. Joseph Vijay as Chief Minister,
அரசினர் தீர்மானத்தின் மீது
honorable members belonging to all parties have expressed their
தங்களது கருத்துகளைத் தெரிவித்து,
views and have spoken both in support of and against the resolution.
I would first like to convey my thanks to all the
முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
End of transcript · 70 words · machine translated
Original transcript (Tamil)
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவை மீது இப்பேரவை தனது நம்பிக்கையைத் தெரிவிக்கிறது என நான் மொழிந்துள்ள அரசினர் தீர்மானத்தின் மீது
அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து, தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் உரையாற்றியுள்ளனர். உரையாற்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.