Transcript · Tamil → English
Philosophical Questions about God
Where is God? That is my first question.
Your Majesty, what is in this golden bowl? There is cow's milk in the
golden bowl. What is inside that milk? Inside the milk, there is buttermilk, curd,
butter, and ghee. Point out where it is. It… It…
It is inside. Aha!
Saying that is not enough.
You must point out separately where the ghee, curd, butter, and buttermilk
are inside the milk. Ha! What a childish question? Everything is
contained within it. Exactly! God is contained
everywhere. Without understanding this, you asked Grandpa
where God is. How to answer this?
Is the one standing before my eyes a child? Or a goddess of womankind
in the form of a child? No, is it a divine play?
Or is it the role of the Goddess of Learning who came to explain the philosophy
of that play? No need to think about it so soon. Your Majesty,
Your Majesty, you may ask the next question. Which direction is
God facing? That is my second question, Mother.
What is this?- An eternal lamp. What is glowing in this lamp?- An
unquenchable flame. Can you tell which direction this flame is
shining towards? How is that possible?
The flame in a burning lamp will shine, casting light in all directions.
If you ask which direction it is shining towards, how can that be answered?
Exactly! God is facing all directions. Without understanding this,
if you ask which direction He is facing,
how can this be answered? Oh Lord! You have made the king a child and the
child a god!
If it is true that you yourself are speaking the answers through this little girl,
then you are also the one making me ask these questions!
End of transcript · 291 words · machine translated
Original transcript (Tamil)
இறைவன் எங்கே இருக்கிறான்? அதுதான் என் முதற் கேள்வி. மன்னா, இந்த பொற்கிண்ணத்தில் என்ன இருக்கிறது? அந்த பாலுக்குள்ளே என்னென்ன இருக்கிறது? அது எங்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டுங்கள். ஆஹா! அப்படி சொன்னால் போதாது.
பாலுக்குள்ளே நெய், தயிர், வெண்ணெய், மோர் எங்கே இருக்கிறது என்று தனித்தனியாக சுட்டிக்காட்ட வேண்டும். ஹஹ்! இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி? அதற்குள்ளே எல்லாம் அடங்கி இருக்கிறது. கண்முன்னே நிற்பது குழந்தையா? அல்லது குழந்தை வடிவிலே வந்த பெண்குலத்தின் தெய்வமா? இல்லை, தெய்வத்தின் நாடகமா? அந்த நாடகத்தின் தத்துவத்தை விளக்க வந்த நாமகளின் பாத்திரமா? இல்லை, தெய்வத்தின் நாடகமா? அந்த நாடகத்தின் தத்துவத்தை விளக்க வந்த நாமகளின் பாத்திரமா?
அதற்குள் யோசிக்கப்பட வேண்டாம். மன்னா, மன்னா, அடுத்த கேள்வியைக் கேட்கலாம். இது என்ன? - தூங்கா விளக்கு. அது எப்படி முடியும்? எரியும் விளக்கிலே இருக்கும் தீபம் நாற்புறமும் ஒளியிட்டு பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும். அது எந்த திசையை நோக்கி பிரகாசிக்கிறது என்று கேட்டால், அதற்கு எப்படி பதில் கூற முடியும்?
அப்படித்தானே! இறைவன் எல்லா திசைகளையும் நோக்கிக் கொண்டிருக்கிறான். இச்சிறு பெண்ணிடமிருந்து விடைகளை நீயே சொல்வது உண்மையானால், இச்சிறு பெண்ணிடமிருந்து விடைகளை நீயே சொல்வது உண்மையானால், என்னுள்ளிருந்து வினாக்களைக் கேட்க வைத்ததும் நீதானே!