Transcript · Tamil → English

Tamil → English transcript

I, C. Joseph Vijay,

do hereby swear true faith and allegiance to the Constitution of India,

and that I will uphold unwavering loyalty to it,

that I will uphold the unmatched sovereignty and

unity of the nation of India,

that as the Chief Minister of the Government of Tamil Nadu,

I will discharge my duties truthfully and in good conscience,

that in accordance with the Constitution and the law, without fear or favor,

setting aside likes and dislikes, towards people of every kind,

I will do what is just and right, I take this oath, calling upon God as

my witness.

I, C. Joseph Vijay,

in my capacity as the Chief Minister of the Government of Tamil Nadu,

any matter that comes to my notice or knowledge, except so far as may

be required for the due discharge of my duties as Chief Minister, I shall not,

directly or indirectly, to any one person or to many people…

I will neither inform nor disclose and I swear an oath,

invoking the Lord.

End of transcript · 172 words · machine translated

Original transcript (Tamil)

சி. ஜோசப் விஜய் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழுமுதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,

தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க, அச்சமும் ஒருதலைச் சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன் என்றும்

ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன். சி. ஜோசப் விஜய் எனும் நான், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்தப் பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி,

ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.