Transcript · Tamil → English

Lessons on Experience and Learning

" Mom, is the cooking done? What's the food?"" Okay, dear, I've eaten."

That's all, you may go.

After that, there are no big worries."

Hey, didn't you buy vegetables?""

Why, Mom, Swiggy is there, order it," he'd say. "

Okay, son, order it yourself on Swiggy on your phone and get it."

" But, make sure they aren't too tough..."

Let him buy tough ones four times.

Chop those vegetables just like that and cook them." What is this, Mom?""

This is how the vegetables you bought are."

Let him buy them properly next time, that's all.

If they would listen to you, you should tell them.

If they don't, and need to learn the hard way, they must. It's a rule.

You cannot raise them by constantly protecting them.

Experience is the guru here.

Experience is the best teacher.

No matter how much advice is given, it's useless.

Experience is the best advice, which no one else can give.

Nodding along to everything I say now is nodding out of experience.

Nothing else, it's nodding out of experience.

When will you know that what I say is the truth?

You will know only through experience.

Otherwise, how will you know? Experience is the guru.

End of transcript · 203 words · machine translated

Original transcript (Tamil)

"அம்மா, சமைச்சாச்சா? என்ன சாப்பாடு?" "சரி, மாரே, சாப்பிட்டாச்சு." அவ்வளவுதான், போயிட்டு வா. அதுக்கப்புறம் எல்லாம் பெரிய கவலை எல்லாம் கிடையாது. "ஏன்டா, காய் வாங்கிட்டு வரலையா?" "ஏம்மா, Swiggy இருக்கு, போடு" என்பான். அதுக்கப்புறம் எல்லாம் பெரிய கவலை எல்லாம் கிடையாது. "ஏன்டா, காய் வாங்கிட்டு வரலையா?" "ஏம்மா, Swiggy இருக்கு, போடு" என்பான். "சரிடா, போன்ல நீயே Swiggy-ல போட்டு வாங்கிட்டு வந்துருடா." "ஆனா, எனக்கு முத்தல் இல்லாம பார்த்து..." நாலு வாட்டி முத்தலா வாங்கட்டும்.

அந்த காயை அப்படியே நறுக்கி போடுங்க. "என்னம்மா இப்படி இருக்கு?" "நீ வாங்கின காய் இப்படித்தான் இருக்கு." அந்த காயை அப்படியே நறுக்கி போடுங்க. "என்னம்மா இப்படி இருக்கு?" "நீ வாங்கின காய் இப்படித்தான் இருக்கு." அடுத்த வாட்டி ஒழுங்கா வாங்கிட்டு வரட்டும், அவ்வளவுதானே. நீங்க சொல்லி கேட்கிறதா இருந்தா சொல்லணும். கேட்கலையா, பட்டு திருந்தனும்னா பட்டுத்தான் திருந்தணும். It's a rule. நீங்க அப்படியே பாதுகாத்து பாதுகாத்து வச்சு எல்லாம் வளர்க்க முடியாது. அனுபவம்தான் குரு இங்க.

அனுபவம்தான் the best teacher. எத்தனை உபதேசம் பண்ணாலும் பிரயோஜனம் இல்லை. அனுபவம்தான் the best உபதேசம், வேற யாரும் கொடுக்க முடியாது. இப்ப நான் சொல்றதெல்லாம் மண்டையை ஆட்டுறது எல்லாம் அனுபவத்தினால மண்டையை ஆட்டுறது. வேற ஒன்னும் கிடையாது, அனுபவத்தினால மண்டையை ஆட்டுறது. நான் சொல்றது சத்தியம் எப்போ தெரியும்? அனுபவத்தினால மட்டும்தான் தெரியும்.

இல்லாட்டி எப்படி தெரியும்? அனுபவம்தான் குரு. இல்லாட்டி எப்படி தெரியும்? அனுபவம்தான் குரு.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.