Transcript · Tamil → English
Tamil → English transcript
Although Vedic recitations, chants, and homams here, and Shastra
assemblies take place as Agnihotra assemblies, whatever the
fundamental aspects of our religious beliefs are, such as deity
worship and cow protection, the belief in rebirth and past lives,
புனர்ஜென்மம் பூர்வஜென்மா என்கிற நம்பிக்கை
our nature- based beliefs like the Peepal and Neem trees,
beliefs in rivers like Pushkaram and Kumbh Mela, circumambulation,
wearing a tilak like this, wearing a tilak of sacred clay, holy ash, sandalwood,
திருமண்ணோ விபூதியோ சந்தனமோ குங்குமமோ திலகதாரணம்
or vermilion, whatever various aspects like these exist,
Shodashopachara, festivals, and holy dips,
whatever all these are… That is, the Supreme Being is present
everywhere and in everyone's heart, and is all- pervading,
நிரம்பி இருக்கிறார் என்றாலும்
yet since our ability to realize that is limited,
we follow deity worship in the form of Murti Puja.
Our Sanatana Vaidika Hindu Dharma is the only culture
End of transcript · 144 words · machine translated
Original transcript (Tamil)
இங்கு வேதங்கள் பாராயணங்கள் ஹோமங்கள் சாஸ்திர சதஸ்கள் இதெல்லாம் அக்னிஹோத்ர சபைகள் என்று நடந்தாலும் நம்முடைய சமய நம்பிக்கையினுடைய அடிப்படை அம்சங்கள் என்ன இருக்கின்றனவோ விக்ரஹாராதனம் கோசம்ரக்ஷணம் புனர்ஜென்மம் பூர்வஜென்மா என்கிற நம்பிக்கை
அரசமரம் வேப்பமரம் இது போன்ற நம்முடைய இயற்கை சார்ந்த நம்பிக்கைகள் நதிகள்ல புஷ்கரம் கும்பமேளா போன்ற நம்பிக்கைகள் பிரதக்ஷிணம் இது போன்ற திலகதாரணம் திருமண்ணோ விபூதியோ சந்தனமோ குங்குமமோ திலகதாரணம் இது போன்ற பல்வேறு அம்சங்கள் என்ன இருக்கின்றனவோ
ஷோடசோபசாரம் உத்ஸவங்கள் தீர்த்தவாரி இதெல்லாம் என்ன இருக்கின்றனவோ இது போன்ற அதாவது பரம்பொருள் எல்லா இடத்திலேயும் இருக்கிறார் எல்லாரோட மனதிலேயும் இருக்கிறார் நிரம்பி இருக்கிறார் என்றாலும் அதை உணரக்கூடிய சக்தி நம்மிடத்திலே குறைவாக இருப்பதினாலே
அந்த மூர்த்தி பூஜா என்பதாக விக்ரஹாராதனம் என்பதைப் பின்பற்றக்கூடிய ஒரே கலாசாரமாக உலகத்திலே இருப்பது நம்முடைய சனாதன வைதிக ஹிந்து தர்மம்