Transcript · Tamil → English
Tamil → English transcript
Hello, everyone. After a short break, I am talking to you through this video.
ஒரு சின்ன கேப்புக்கு பிறகு உங்ககிட்ட வீடியோவுல பேசுறேன்.
Last time, I spoke about delimitation. After that, the elections and all have
அதை தொடர்ந்து எலக்சன்லாம் நடந்து முடிஞ்சிருச்சு.
been completed. The results have also come. After the results,
everything that has happened, everything that is happening,
என்ன நடக்குது எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் இருக்கோம்.
we have been watching it all. For two weeks now, in every house,
அந்த அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம போகுது.
2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கிட்டா,
the DMK has suffered a major setback. We have to accept that.
அதை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.
This is definitely not the result we expected. Do not blame anyone saying he is the
இதுக்கு அவர் காரணம், இவர் காரணம்னு யாரும் யார் மேலயும் பழி போடாதீங்க.
தலைவரா இந்த தோல்விக்கு நானே பொறுப்பேத்துக்கிறேன்.
this defeat. When victory comes, that credit comes only to me. Then, even when there
அப்போ தோல்வி அடையும் போதும் அந்த பழியை நான்தான் ஏத்துக்கணும்.
அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம்.
good leader. Fine, we have lost,
I will immediately update myself and come back again. All of us must come back
நாம எல்லாருமே அப்படித்தான் வரணும்.
in that way. For that, I need your suggestions, recommendations, and ideas.
Whether it is appreciation or correction, it must come from you. The people are
everything. What is the reason for these election results? Tell me how you think DMK
everything. What is the reason for these election results? Tell me how you think DMK
திமுக இன்னும் எப்படியெல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க.
உங்களோட கருத்துக்களை ஓப்பனா சொல்லுங்க.
That is exactly why this“
இதுல உங்க கருத்துக்களை பதிவிடுறது ரொம்ப சிம்பிள்.
If you just speak your views in your own voice,
You can also directly type them out yourself and share. Otherwise, you can
இல்லன்னா நீங்க பேப்பர்ல எழுதி அந்த போட்டோவை அப்லோட் பண்ணலாம்.
டாக்குமெண்ட்டா அனுப்பலாம்.
Your opinions will reach me. I will read all that, review it,
அதையெல்லாம் படிச்சு, பரிசீலிச்சு நாம அடுத்த கட்ட நடவடிக்கையை வடிவமைக்க போறேன்.
We have to change our approach, our thinking, and our actions completely.
We must evolve in a way that suits the times. Based on your views,
உங்க கருத்துக்களின் அடிப்படையில டிஎம்கே 2.0 வரும்.
கட்சியோட எல்லா லெவல்லயும் தேவையான மாற்றங்களை செய்யப்போறேன்.
this movement will stay alive and active for the next hundred years.
It will function for you. Brother, you speak, I will listen.
உடன்பிறப்பே, நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.
End of transcript · 386 words · machine translated
Original transcript (Tamil)
எல்லாருக்கும் வணக்கம். ஒரு சின்ன கேப்புக்கு பிறகு உங்ககிட்ட வீடியோவுல பேசுறேன். கடைசியா டீலிமிடேஷன் பத்தி பேசியிருந்தேன். அதை தொடர்ந்து எலக்சன்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. ரிசல்ட்டும் வந்துச்சு.
ரிசல்ட்டுக்கு பிறகு என்னவெல்லாம் நடந்துச்சு, என்ன நடக்குது எல்லாத்தையும் பாத்துக்கிட்டு தான் இருக்கோம். ரெண்டு வாரமா எல்லா வீடுகள்லயும் நியூஸ் சேனல் தான் ஓடிட்டே இருக்கு. அந்த அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம போகுது. 2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கிட்டா,
திமுக ஒரு பெரிய பின்னடைவை சந்திச்சிருக்கு. அதை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இது நிச்சயமா நாம எதிர்பார்த்த ரிசல்ட் இல்ல. இதுக்கு அவர் காரணம், இவர் காரணம்னு யாரும் யார் மேலயும் பழி போடாதீங்க. தலைவரா இந்த தோல்விக்கு நானே பொறுப்பேத்துக்கிறேன்.
வெற்றி கிடைக்கும் போது எனக்குத்தான் அந்த கிரெடிட் வந்து சேருது. அப்போ தோல்வி அடையும் போதும் அந்த பழியை நான்தான் ஏத்துக்கணும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம். சரி தோத்துட்டோம், அதுக்குன்னு அதையே நினைச்சுக்கிட்டு முடங்கிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.
நாம எல்லாருமே அப்படித்தான் வரணும். அதுக்கு உங்களோட ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேணும். எலக்சனா இருந்தாலும், கரெக்ஷனா இருந்தாலும் உங்ககிட்ட தான் வந்தாகணும். மக்கள் தான் எல்லாம். இந்த தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்?
திமுக இன்னும் எப்படியெல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. உங்களோட கருத்துக்களை ஓப்பனா சொல்லுங்க. அதுக்காகத்தான் இந்த உடன்பிறப்பின் குரல் வெப்சைட். இதுல உங்க கருத்துக்களை பதிவிடுறது ரொம்ப சிம்பிள். உங்க வாய்ஸ்லயே பேசி கருத்துக்களை சொன்னீங்கன்னா அதுவே டைப் ஆகிடும்.
நேரடியா நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம். இல்லன்னா நீங்க பேப்பர்ல எழுதி அந்த போட்டோவை அப்லோட் பண்ணலாம். டாக்குமெண்ட்டா அனுப்பலாம். உங்க கருத்துக்கள் எனக்கு வந்து சேர்ந்துடும். அதையெல்லாம் படிச்சு, பரிசீலிச்சு நாம அடுத்த கட்ட நடவடிக்கையை வடிவமைக்க போறேன்.
நம்மோட அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்தையும் மாத்தி ஆகணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எவால்வ் ஆகித்தான் ஆகணும். உங்க கருத்துக்களின் அடிப்படையில டிஎம்கே 2.0 வரும். கட்சியோட எல்லா லெவல்லயும் தேவையான மாற்றங்களை செய்யப்போறேன். இதனால அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும்.
உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே, நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.