Transcript · Tamil → English

Spiritual Discourse and Teachings

As I said before, having such

three great gurus on the same stage is something

that is not an ordinary blessing. A great fortune.

The merit of many lifetimes. Its very fruit.

Today, we are seeing all our gurus and all the Swamijis

on this stage.

The elders say that serving a guru is serving God.

This event is being organized to perform such service to the guru.

This event is being organized to perform such service to the guru.

organize பண்ணுது.

As its reward, we receive

God's prasad.

Prasad has come from Sri Bhuvaraha Swami Temple, Sri Mushnam, and

Sri Veeraraghava Swami Temple, Tiruvallur, and Sri Sarangapani Swami

Temple in Kumbakonam.

Surely, without God's will,

such a blessing could never have taken place. Therefore,

Knowledge gives humility, and humility gives worthiness.

Only when wisdom is shared, understood, and

put into practice in life does its true benefit

become apparent. We are delighted to welcome Thirukkudanthai

Dr. O. V. Venkatesh. A practicing physician and an

accomplished exponent of Sri Vaishnava discourses who brings

together professional knowledge and traditional spiritual wisdom.

A disciple of distinguished acharyas and Vedic scholars.

He has delivered discourses across India and abroad, and has

received honors including Pravachana Tilakam and Vaishnava Ratna.

Accordingly, we now warmly invite Sri O. V. Venkatesh

to enlighten us through his discourse for the next ten minutes

and guide us.

End of transcript · 229 words · machine translated

Original transcript (Tamil)

முன்னாடியே சொன்னது போல இப்படிப்பட்ட மூன்று மகா குருக்களும் ஒரே மேடையில கிடைக்கிறா அப்படின்னு அது சாமானியமா கிடைக்கிற பாக்கியம் இல்ல. பிரிய பாக்கியம். ஜன்ம ஜன்மாந்தரத்துடைய புண்ணியம். அதோடயே பலன். இன்னைக்கு நம்ம எல்லா குருக்களையும், எல்லா எல்லா சுவாமிஜிகளையும்

இந்த மேடையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குருவுக்கு செய்யும் சேவையே பகவானுக்கு செய்யும் சேவை என்று சொல்லுவார் பெரியவாள்ளா. அப்படி குருசேவை செய்யறதுக்காக இந்த ஒரு event organize பண்ணுது.

அதுக்கு பலனா நமக்கு பகவானுடைய பிரசாதம். ஸ்ரீ பூவராஹ சுவாமி ஆலயம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் ஸ்ரீ வீரராகவ சுவாமி ஆலயம், திருவள்ளூர் மற்றும் ஸ்ரீ சாரங்கபானி சுவாமி ஆலயம் கும்பகோணத்திலிருந்து பிரசாதம் வந்திருக்கிறது.

கண்டிப்பா பகவானுடைய சித்தம் இல்லாம இப்பேர்ப்பட்ட ஒரு அனுகிரகம் நிகழ வாய்ப்பே இல்லை. அதனால. வித்யா ததாதி விநயம் விநயாத் தாதி பாத்ரதாம். ஞானம் பகிர்க்கப்படும்போது, புரிந்து கொள்ளப்படும்பொழுது, வாழ்வில் கடைப்பிடிக்கப்படும் போதுமே அதன் உண்மையான பயன்

வெளிப்படுகிறது. We are delighted to welcome திருக்குடந்தை Doctor ஓ. வே. வெங்கடேஷ் அவர்கள். A practicing physician and an accomplished exponent of Sri Vaishnava உபநியாசம் who brings together professional knowledge and traditional spiritual wisdom. A disciple of distinguished ஆச்சாரியாஸ் and Vedic scholars.

He has delivered discourses across India and abroad and has received honors including பிரவச்சன திலகம் and வைஷ்ணவரத்னா. அவ்வகையில் இப்போது ஸ்ரீ ஓ. வே. வெங்கடேஷ் அவர்களை அடுத்த பத்து நிமிடங்களுக்கு தமது பிரவச்சனத்தின் மூலம் நமக்கு ஞானம் அளித்து வழிநடத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.