Transcript · Tamil → Hindi

Discussion on Religious Identity and Practices

आप लोगों को ज़रा भी शर्म नहीं है? आप चर्च क्यों चलाते हैं, सर?

मैं ईसाई ही हूँ। मैं CSI का हूँ। सच कह रहा हूँ।

अगर आप उस बच्चे को दफ़नाने के लिए एक जगह भी नहीं दे सकते,

तो आप लोग किस बात के ईसाई हैं? हाँ, किस बात के ईसाई हैं?

हाँ, हमारा

बच्चा। जब मेरी माँ ज़िंदा थीं, मैं यही कह रहा हूँ, सर।

जब मेरी माँ ज़िंदा थीं, मैं पास के एक चर्च गया था, सर।

मैं ईसाई ही हूँ, सर। मेरे परिवार में बहुत-से पादरी हैं

सर।

जब मेरी माँ ज़िंदा थीं,

वे हमारे पास के चर्च में जाकर मर गईं।

मैंने कहा, थोड़ा आकर प्रार्थना-सभा में आइए। आप CSI वाले हैं।

हम तो

बालक यीशु वाले हैं, RC हैं। इसलिए हम नहीं आएँगे, उन्होंने कहा।

उस समय मैंने कहा कि मैं अपने बच्चे को उसकी इच्छा के मुताबिक दफ़नाना चाहता हूँ।

मैंने अपने बच्चे के लिए जगह माँगी थी। उसके अंतिम संस्कार के लिए।

तब तुम आए और मैंने कहा कि मैं ईसाई हूँ।

अगर तुमने प्रमाणपत्र माँगा होता, तो भी कोई बात नहीं थी।

तुम मदुरै CSI के हो, RC के नहीं। मैं जगह नहीं दूँगा।

तुम लोगों को शर्म नहीं आती? तुम लोग चर्च क्यों चलाते हो?

क्या मैं भी ईसाई नहीं हूँ? मैंने भी पूरी बाइबल पढ़ी है।

तुम लोग बेशर्म हो। ईसाई कहलाने में शर्म आ रही है, सर,

मुझे अब।

चंदा भरो, चंदा भरो। मुझसे तुम्हें किस बात का चंदा चाहिए?

सच कहूँ तो बहुत शर्मनाक है।

मैं बस एक बात कह रहा हूँ। अपने बच्चे को लेकर मैं मदुरै

ले जाऊँ

प्रमाणपत्र लेकर तुम्हें दे दूँ और फिर यहाँ दफनाऊँ?

तुम्हें इसमें भी शर्म नहीं आती?

शर्मनाक नहीं है क्या? मैं इसलिए कह रहा हूँ कि मुझे कहना है।

आपका ऐसा क्या नियम है?

तुम्हारी वजह से मैं अपने बच्चे को दफनाने की जगह नहीं दे पा रहा हूँ।

तुम कौन-सा धर्म लेकर चल रहे हो? मैं ईसाई हूँ।

मैंने एक हिंदू से शादी की है क्योंकि हम खुश हैं।

वो एक ईसाई को ले जा रहे हैं। मैं हिंदू हूँ।

ऐसी कोई भिन्नता नहीं है। लेकिन तुम इतना घटिया व्यवहार कर रहे हो।

सच में, मैं यीशु की सारी तस्वीरें फेंक देने वाला हूँ। मैं गंभीरता से कह रहा हूँ।

इतना घटियापन, यीशु, यीशु के नाम पर तुम लोग

क्या कर रहे हो? बाँटते हुए, बाँटते हुए, बाँटते हुए, बाँटते हुए, बाँटते हुए,

बाँटते-बाँटते आखिर में

अगर मैं कहूँ कि मैं ईसाई हूँ, तो

गर्व महसूस करने

जैसा लगता है। मैं ईसाई हूँ।

End of transcript · 421 words · machine translated

Original transcript (Tamil)

என்ன அசிங்கமாவே இல்லை உங்களுக்கெல்லாம்? எதுக்கு சார் சர்ச் நடத்துறே? நான் கிறிஸ்தியன் தான்யா. CSI தான் நான். serious ஆ சொல்றேன். அந்தக் குழந்தையைப் புதைக்கிறதுக்கு உன்னால ஒரு இடம் கொடுக்க முடியல அப்படின்னா, நீ எல்லாம் என்னத்த நீ எல்லாம் கிறிஸ்தியனு? ஆஹ், எல்லாம் என்னத்த கிறிஸ்தியனு? ஆஹ், எங்க

குழந்தை. எங்க அம்மா இருந்தப்ப, இதுவே சொல்றேன் சார். எங்க அம்மா இருந்தப்ப, பக்கத்துல ஒரு சர்ச்சுக்கு போனேன் சார். நான் கிறிஸ்தியன் தான் சார். எங்க family ல நிறைய pastors இருக்காங்க சார். எங்க அம்மா இருந்தப்ப,

எங்க பக்கத்து சர்ச்சுக்கு போயிட்டு இறந்துட்டாங்க. கொஞ்சம் வந்து prayer meeting வாங்கன்னேன். நீங்க CSIங்க. நாங்க வந்து குழந்தை ஏசுங்க, RCங்க. அதனால நாங்க வரமாட்டோம் அப்படின்னாங்க. அந்த timeல என் குழந்தை ஆசைப்பட்ட மாதிரி நான் புதைக்கணும்னு சொல்லிட்டு

ஒரு இடம் கேட்டேன் என் குழந்தைக்கு. அந்தக் கடைசி சடங்கு பண்ணதுக்கு. அதுக்கு நீ வந்து நான் கிறிஸ்தியன் தான். அதுக்கு நீ certificate கேட்டு இருந்தா பரவாயில்ல. நீ மதுரை CSI, நீ RC கிடையாது. நான் இடம் கொடுக்கமாட்டேன். அசிங்கமாவே இல்லையா உங்களுக்கெல்லாம். எதுக்குயா சர்ச் நடத்துறீங்க நீங்க எல்லாம்?

நானும் கிறிஸ்தியனா, நானும் Bible எல்லாம் படிச்சிருக்கேன். வெக்கமே இல்லாம இருக்கீங்க. கிறிஸ்தியன்னு சொன்னா அசிங்கமா இருக்கு சார் எனக்கு இப்ப. சந்தா கட்டு, சந்தா கட்டு. என்னையா உனக்குச் சந்தா? சத்தியமா சொன்னா அசிங்கமா இருக்கு.

நான் ஒரு message ஆவே சொல்றேன். எங்க குழந்தையைத் தூக்கி நான் மதுரை கூட்டிட்டு போய் certificate வாங்கிட்டு உனக்குக் கொடுத்து நான் இங்க புதைக்கணுமா? அப்படி கூட உனக்குக் கேவலமா இல்ல? அசிங்கமா இல்லையா? நான் சொல்லணும்னுதாங்க சொல்றேன்.

அப்படி என்னங்க உங்களுக்கு procedure? நான் என் குழந்தைக்குப் புதைக்க இடம் கொடுக்க முடியாத உன்னால. நீ என்னத்த மதத்தைக் கொண்டு போறே? நான் கிறிஸ்தியன். நான் தான் இந்துவை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன். ஏன்னா சந்தோஷமா தான் இருக்கோம். அவரு கிறிஸ்தியனை கொண்டு போறேன். நான் இந்து.

அந்த மாதிரி வேற்றுபாடு எல்லாம் கிடையாது. ஆனா நீ இவ்வளோ கேவலமா நடந்துக்கறியே. சத்தியமா நான் Jesus photo எல்லாம் தூக்கி போடதான் போறேன். serious ஆ சொல்றேன். இவ்வளோ கேவலமா, இவ்வளோ Jesus, Jesus ன்ற பேர்ல நீங்க என்ன பண்றீங்க? பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு, பிரிச்சு கடைசியில

கிறிஸ்தியன்னு நான் சொன்னா என்ன பெருமைப்படுற மாதிரி இருக்கு. நான் கிறிஸ்தியன்

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.