Transcript · Tamil → English

Tamil → English transcript

My kids… how can I let go of them? Will you just keep listening like this?

கேட்டுட்டே இருப்பீங்களா இப்படித்தான்?

They are not letting me see them. They have confiscated my phone. They are sending a

போன் கான்ஃபிஸ்கேட் பண்ணி வச்சிருக்காங்க.

ஸ்கூலுக்கு பாடிகார்ட் அனுப்புறாங்க.

What do you even think feminism means? If so, then who am I? I am a feminist too.

நான் அப்ப நான் யாரு? நானும் ஃபெமினிஸ்ட் தாங்க.

How can I speak against my own family?

I did not speak for fourteen years. I just put up with it. They are not letting me

பொறுத்துக்கிட்டேனே.

என் பிள்ளைங்களை பாக்க விட மாட்டறாங்க.

I tweeted saying it was the happiest day of my life.

When he and I acted together in the movie Tik Tik Tik. My kids…

how can I let go of them? Will you just keep listening like this?

how can I let go of them? Will you just keep listening like this?

Do you know what fifty lakh rupees is? Two kids’ school fees.

ரெண்டு பேரு ஸ்கூல் ஃபீஸ்.

For so many years, I am the one who has been paying it. Always wishing

they should get a good life.

Kids…

Do not talk about my love. None of you know anything.

உங்க யாருக்கும் எதுவுமே தெரியாது.

Every night my little boy sits and learns chess. Every day I sit and play with him,

டெய்லி உக்காந்து விளையாடுவேன் நான் அவன்கிட்ட. தோத்து போவேன் நானு.

How can you say I do not love children? They do not let me see them.

பாக்க விட மாட்டறாங்க.

They have confiscated my phone and kept it. They are sending a bodyguard to school.

ஸ்கூலுக்கு பாடிகார்ட் அனுப்புறாங்க.

My kids have to see this video.

Only after I realized it,

I have been here all these days, right?

Did I not know about any of that? Did I not take care of all that?

Go outside and ask how many crores that house is worth. Even the ECR will tell you.

ஈசிஆரே சொல்லும்.

For whom? I did all of it only for them.

If you cannot look after someone while they are alive…

When they are gone, you should just shut everything. You should just shut

மூடிட்டு இருக்கணும்.

Form a committee, give them money like this… Them? I had no idea they did all that.

இவங்களா அப்படி எனக்கு தெரியாது அதெல்லாம் பண்றதுக்கு.

I’m the one who taught the person who grew up with me. Do you know why I came back?

I was missing for six months. No need… no need, thank you.

வேணாங்க... வேணாம் தேங்க்யூ.

This is feminism.

They ask me,“ How does he not show up,

I am the one who made him a producer. They are asking me. Has anyone seen,

என்கிட்ட கேக்குறாங்க.

as a family, an ex- family…

Coming and appearing in interviews, has anyone seen that? Even I did not know,

Coming and saying“ my groom, my this, my that…” For what? I was only

எதுக்கு?

there for the song.

I could have just left it at that.

Why scratch and scratch and scratch until blood comes…

If you scratch someone till their life is at risk, what is a person to do?

Do you think I don’t know how to talk like this?

There is something in particular I want to say… This cyberbullying issue.

இந்த சைபர் புல்லிங் விஷயம்.

You sent a girl, thank you so much.

For that, I did not even schedule an interview. Wherever she is, she should be well.

அவங்க எங்க இருந்தாலும் நல்லாதான் இருக்கணும்.

That is all, nothing else.

சைபர் புல்லிங்.

I am not going to let any of you off easily.

Whether it had happened to my elder brother or my younger brother,

I would do the same. Because only a few people know who I really am.

The ones who know who I truly am… The people who support me.

எனக்கு சப்போர்ட் பண்றவங்க.

Would any hero talk about another hero?

My Karthi told me that even in his heart he would not wish harm on anyone.

I do not want to name anyone. My friend Prabhu Deva sir said. Aishwarya sir

என் நண்பன் பிரபுதேவா சார் சொன்னாரு.

protected me for a few days. I am someone who came from home with nothing at all.

வீட்டை விட்டு நான் எதுவுமே இல்லாம வந்தவன் நானு.

Now I am living in a rented house. They are all doing fine. They are living

அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. கோடிக்கணக்கான கட்டுன வீட்ல நல்லாதான் இருக்காங்க.

Do you think I do not know?

What is all this? How can you not let a man work in peace?

I should just keep quiet, whatever mockery you make. Why? Because I’m a celebrity.

ஏன்? ஏன்னா நான் செலிபிரிட்டி.

Image… I don’t need it. I’m a human being first. Man, woman,

மனுஷன் முதல்ல நான்.

all that comes later. Human.

When a man faces hardship… Only then he knows who will stand by him.

அப்ப மட்டும்தான் தெரியும் அவன் கூட யார் இருப்பாங்கன்னு.

Your daughter Kanishaa is like that. Do you know how she was raised?

If she posts a video, there will be cyberbullying in it.

A girl understood something.

என் வேலையே அழகான பொண்ணுங்க கூட தான் நடிக்கிறது.

That is my job. Did they get dazzled by beauty? For so many years,

எப்படி அழகுல மயங்கி போயிட்டாங்களா? இத்தனை வருஷம் சொல்லு அவங்களுக்கு ஒரு ரீசன் தேவை.

He should not even know why he is going, take this. Create evidence, do this.

எவிடன்ஸ் கிரியேட் பண்ணு இதை பண்ணு.

Call the investigation officer. All the proof that needs to come will come.

வரும் எல்லா ப்ரூஃபும் வருது.

Everything will come out.

Each thing will come out, it will come from their own family.

Many people from their family themselves contacted me…

If you need anything, just say it.

வேண்டாம்.

No need, I will handle it myself.

I would have finished my divorce in a few lines. For the sake of the kids,

I kept my mouth shut for a long time. Everything I… go and ask in that house.

என்னெல்லாம்... போய் கேட்டு பாருங்க அந்த வீட்ல.

The whole town knows what all happened, what all happened in that house.

My parents fell at his feet and begged,

அட்சதை போடும்போதே இப்படித்தான் போட்டாங்க நாசமா போன்னு தான் போட்டாங்க என் மேல.

What I said would happen if you wouldn’t listen has happened today.

End of transcript · 1,023 words · machine translated

Original transcript (Tamil)

என் பிள்ளைங்க... நான் எப்படிங்க விடுவேன்? கேட்டுட்டே இருப்பீங்களா இப்படித்தான்? பாக்க விட மாட்டறாங்க. போன் கான்ஃபிஸ்கேட் பண்ணி வச்சிருக்காங்க. ஸ்கூலுக்கு பாடிகார்ட் அனுப்புறாங்க.

என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ஃபெமினிசம்னா? நான் அப்ப நான் யாரு? நானும் ஃபெமினிஸ்ட் தாங்க. எப்படிங்க என் குடும்பத்தை நான் அகெய்ன்ஸ்டா எப்படிங்க பேசுவேன்? 14 வருஷம் பேசலையே. பொறுத்துக்கிட்டேனே.

என் பிள்ளைங்களை பாக்க விட மாட்டறாங்க. என்னோட லைஃப்ஸ் ஹேப்பியஸ்ட் டேன்னு நான் ட்வீட் பண்ணேன். அவனும் நானும் சேர்ந்து டிக் டிக் டிக் படம் நடிக்கும்போது. என் பிள்ளைங்க... நான் எப்படிங்க விடுவேன்? கேட்டுட்டே இருப்பீங்களா இப்படித்தான்?

50 லட்ச ரூபாய் தெரியுமா? ரெண்டு பேரு ஸ்கூல் ஃபீஸ். எத்தனை வருஷமா நான்தான் கட்டி பாத்துட்டு இருக்கேன். அவங்களுக்கு நல்ல லைஃப் கிடைக்கணும் கிடைக்கணும்னு. குழந்தைங்க...

என் பாசத்தை பத்தி பேசாதீங்க நீங்க. உங்க யாருக்கும் எதுவுமே தெரியாது. டெய்லி நைட் உக்காந்து அவன் செஸ் கத்துக்குறான் என் சின்ன பையன். டெய்லி உக்காந்து விளையாடுவேன் நான் அவன்கிட்ட. தோத்து போவேன் நானு. என்ன சொல்றீங்களா குழந்தைங்க மேல அன்பில்லன்னு?

பாக்க விட மாட்டறாங்க. போன் கான்ஃபிஸ்கேட் பண்ணி வச்சிருக்காங்க. ஸ்கூலுக்கு பாடிகார்ட் அனுப்புறாங்க. என் பசங்க பாக்கணும் இந்த வீடியோவை. தெரிச்சி தான ஓடி வந்தேன் நானு அந்த லைஃப் புடிக்கலன்னு.

இத்தனை நாள் இருந்தேன்ல. அப்பலாம் தெரியலையா? நான் அப்பலாம் பாத்துக்கல? எவ்ளோ கோடில வீடு என்ன கேளுங்க போய் வெளியில. ஈசிஆரே சொல்லும். யாருக்காக? எல்லாம் அவங்களுக்காக தான பண்ணேன்.

இருக்கும்போது பாத்துக்க முடியலன்னா... இல்லாதப்ப மூடிட்டு இருக்கணும். மூடிட்டு இருக்கணும். ஒரு குழுவை அமைச்சு இவங்களை இப்படி காசு கொடுத்து... இவங்களா அப்படி எனக்கு தெரியாது அதெல்லாம் பண்றதுக்கு.

பொறந்து வளர்ந்தவன் சொல்லிக் கொடுத்ததே நான்தான். ஏன் தெரியுமா நான் திரும்பி வந்தேன்? ஆறு மாசம் நான் காணாம போயிருந்தேன். வேணாங்க... வேணாம் தேங்க்யூ. இது ஃபெமினிசம். என்கிட்ட கேக்குறாங்க எப்படி அவன் வரான் பாத்துரலாம் ஷூட்டிங்க்குன்னு.

புரொடியூசர் ஆக்குனதே நான். என்கிட்ட கேக்குறாங்க. யாராவது பாத்துருக்கீங்களா குடும்பமா ஒரு எக்ஸ் குடும்பம்... வந்து இன்டர்வியூல வரது யாராவது பாத்துருக்கீங்களா? எனக்கே தெரியாது சர்ப்ரைஸ் தான். வந்து என் மாப்பிள்ளை, என் இது, என் அது...

எதுக்கு? நான் பாட்டுக்கு தான இருந்தேன். அப்படியே போயிருக்கலாமே. எதுக்கு சுரண்டி சுரண்டி சுரண்டி ரத்தம் வர அளவுக்கு... உயிர் போற அளவுக்கு சுரண்டுனா என்னங்க பண்றது ஒரு மனுஷன்?

எனக்கு இப்படிலாம் பேசத் தெரியாதா? பர்டிகுலரா நான் சொல்லணும்னு நினைக்கிறது... இந்த சைபர் புல்லிங் விஷயம். ஒரு பொண்ணை அனுப்பிச்சிட்டீங்க ரொம்ப தேங்க்ஸ். அதுக்காகலாம் நான் இன்டர்வியூலாம் வைக்கலங்க.

அவங்க எங்க இருந்தாலும் நல்லாதான் இருக்கணும். அவ்வளவுதான் வேற எதுவுமே இல்ல. கெனிஷாவை காலி பண்ணி அனுப்பிச்சிட்டீங்க நீங்க எல்லாரும். சைபர் புல்லிங். உங்களையெல்லாம் நான் சும்மாவே விடப்போறதில்ல. என் அண்ணனுக்கு நடந்திருந்தாலும் தம்பிக்கு நடந்திருந்தாலும் நான் இதான் பண்ணுவேன்.

ஏன்னா நான் யாருன்னு தெரிஞ்சவங்க சில பேர் மட்டும்தான். நான் உண்மையா யாருன்னு தெரிஞ்சவங்க... எனக்கு சப்போர்ட் பண்றவங்க. எந்த ஹீரோவாவது இன்னொரு ஹீரோவை பத்தி சொல்லுவானா? அவன் மனசால கூட யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டான்னு என் கார்த்தி சொன்னான்.

நான் யார் பேரையும் எடுக்க விரும்பல. என் நண்பன் பிரபுதேவா சார் சொன்னாரு. ஐசரி சார் காப்பாத்துனாரு என்னை கொஞ்ச நாள். வீட்டை விட்டு நான் எதுவுமே இல்லாம வந்தவன் நானு. இப்ப நான் வாடகை வீட்ல இருக்கேன்.

அவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. கோடிக்கணக்கான கட்டுன வீட்ல நல்லாதான் இருக்காங்க. எனக்கு தெரியாதா வெளிய போன்னு சொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் எனக்கு? என்னங்க இதெல்லாம்? ஒரு மனுஷனை நிம்மதியா வேலை செய்ய விடாம எப்படிங்க? சும்மாவே இருக்கணும். என்ன கிண்டல் பண்ணாலும். ஏன்? ஏன்னா நான் செலிபிரிட்டி.

இமேஜ்... தேவையில்ல. மனுஷன் முதல்ல நான். ஆம்பள பொம்பள எல்லாம் அப்புறம். மனுஷன். ஒரு மனுஷனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது... அப்ப மட்டும்தான் தெரியும் அவன் கூட யார் இருப்பாங்கன்னு.

அப்படி நின்ன பொண்ணு தாங்க கெனிஷா. எப்படி வளர்ந்தவங்க தெரியுமா அவங்க? அவங்க வீடியோ போட்டா அதுல ஒரு சைபர் புல்லிங். ஒரு பொண்ணு என்ன புரிஞ்சிக்கிச்சு. நான் பாக்காத ஹீரோயினாங்க? என் வேலையே அழகான பொண்ணுங்க கூட தான் நடிக்கிறது. அதான் என் வேலையே.

எப்படி அழகுல மயங்கி போயிட்டாங்களா? இத்தனை வருஷம் சொல்லு அவங்களுக்கு ஒரு ரீசன் தேவை. எதுக்கு போறான்னு தெரியக்கூடாது இதை புடி. எவிடன்ஸ் கிரியேட் பண்ணு இதை பண்ணு. இன்வெஸ்டிகேஷன் ஆபிசரை கூப்பிடு. வரும் எல்லா ப்ரூஃபும் வருது.

எல்லாம் வரும். ஒவ்வொன்னா வெளிய வரும். அவங்க குடும்பத்துல இருந்தே வரும். அவங்க குடும்பத்துல இருந்தே நிறைய பேர் என்கிட்ட காண்டாக்ட்... உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு. நான் வந்து வாயை பொத்திக்கிட்டு... வேண்டாம்.

தேவையில்லை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். ஒரு நாலு லைன்ல என் டைவர்ஸை நான் முடிச்சிருப்பேன் நானு. பசங்கன்றதுக்காக ஒரு காலம் வாயை மூடிட்டு இருந்தேன் நானு. என்னெல்லாம்... போய் கேட்டு பாருங்க அந்த வீட்ல. என்னெல்லாம் நடந்திருக்குன்னு ஊருக்கே தெரியும் அந்த வீட்ல என்னெல்லாம் நடந்திருக்குன்னு.

எங்க அப்பா அம்மா கையெடுத்து கால்ல விழுந்து கேட்டாங்க என்ன வேணாம்ப்பா அந்த குடும்பம்னு சொன்னாங்க எனக்கு. அட்சதை போடும்போதே இப்படித்தான் போட்டாங்க நாசமா போன்னு தான் போட்டாங்க என் மேல. சொன்னதை கேக்கமாட்டேன் இன்னைக்கு நடந்துருச்சு.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.