Transcript · Tamil → English
Tamil → English transcript
Are you basically a Malayali? Even if I'm basically Malayali,
my mother tongue is Tamil. My mother is from Kumbakonam.
My father was in Palakkad at that time. At that time,
Palakkad was also in Tamil Nadu.
Now, is your Malayalam better than Tamil, or is your Tamil better than Malayalam?
But I was born and brought up in Kerala.
My native places are Kumbakonam and Palakkad,
but I was born and brought up in Cochin, and did all my studies there.
I'm comfortable with both languages. Both… Since we speak Tamil at home,
with my mother, or with my uncle, since we speak
Tamil with everyone, Tamil is comfortable, and Malayalam is also comfortable.
They say Malayalam is spoken differently in the Cochin area and differently in
Thiruvananthapuram, is there any difference like that?
It's different in every place. Thiruvananthapuram is different.
If they speak to you in Thiruvananthapuram slang, they speak a bit,
bit, bit longer like that. Yes, yes. But if you come to Kochi,"
Even that day mother had said, oh yes..." "
Didn't you go there for the interview yesterday,
yes?"- it will be a bit like that. Thrissur will be like this,
Palakkad will be like this.
Does the vocabulary change in that? Or is it only the tone? Only the tone.
Vocabulary is more or less 90% the same.
Same. The ones near the Tamil Nadu border will be a bit different.
In places like those bordering Palakkad, bordering Nagercoil...
In Palakkad, there will be a bit of that Tamil influence.
End of transcript · 257 words · machine translated
Original transcript (Tamil)
நீங்க பேசிக்கலி மலையாளி? பேசிக்கலி மலையாளின்னா எனக்கு மதர் டங் தமிழ் தான். அம்மா வந்து கும்பகோணம் தான். அப்பா வந்து அந்த டைம்ல பாலக்காடு. அந்த டைம்ல பாலக்காடும் தமிழ்நாட்டுல தான் இருந்தது. இப்ப வந்து தமிழோட மலையாளம் பெட்டரா இருக்குமா? மலையாளத்தோட தமிழ் பெட்டரா இருக்குமா?
ஆனா பிறந்து வளர்ந்து எல்லாம் கேரளா தான். நேட்டிவ் கும்பகோணம் பாலக்காடு, ஆனா கொச்சின்ல தான் பிறந்து வளர்ந்து, படிச்சது எல்லாம் அங்க தான். மோர் கம்ஃபர்ட் போத் லேங்குவேஜ். ரெண்டும்... வீட்ல எல்லாம் பேசுறது எல்லாம் தமிழ் ஆனதுனால, அம்மா கூட, இல்லன்னா
மாமா, எல்லார் கூடவும் பேசுறது தமிழ் ஆனதுனால, தமிழ் கம்ஃபர்ட் தான், மலையாளமும் கம்ஃபர்ட் தான். மலையாளத்துலயே கொச்சி ஏரியால வேற மாதிரியும், திருவனந்தபுரத்துல வேற மாதிரியும் இருக்கும்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி எதாவது டிஃபரன்ஸ் உண்டா? எல்லா இடத்துலயும் வேற வேற. திருவனந்தபுரம் வேற வேற மாதிரி இருக்கும். இப்ப திருவனந்தபுரம் ஸ்லாங்ல உங்ககிட்ட பேசினா, கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் லென்த்தியா அப்படி பேசுவாங்க.
ஆமா, ஆமா. அதே கொச்சி வந்தா, "அந்நும் அம்மா பறஞ்ஞிட்டுண்டாயிருந்நு, ஆ உவ்வா" "இந்நல வந்நு இண்டர்வியூவிந்நு அவிட போயதல்லே, உவ்வா" அப்படின்னு கொஞ்சம் கொஞ்சம் அப்படி இருக்கும். திருச்சூர் இந்த மாதிரி இருக்கும், பாலக்காடு இந்த மாதிரி இருக்கும். அதுல வொக்காபுலரியே மாறுமா? ஒன்லி டோன் மட்டுமா?
டோன் மட்டும். வொக்காபுலரி மோர் ஆர் லெஸ் ஒரு 90% சேம். சேம். அது வந்து இந்த தமிழ்நாட்டு பார்டர்ல இருக்குறது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். இந்த பாலக்காடு ஒட்டி, நாகர்கோவில் ஒட்டி இந்த மாதிரி இருக்குற இடங்கள்ல... பாலக்காட்டுல கொஞ்சம் அந்த தமிழ் இது இருக்கும்.