Transcript · Tamil → English
Political Commentary on Tamil Nadu Leadership
He wanted the CM to go, but now it's not possible.
When he was speaking, I asked why he was saying that,
What if he goes there and gets insulted? That's why they thought so.
After sending a CM of Tamil Nadu to another state, will Tamil Nadu
tolerate you facing humiliation? Will we all just keep quiet?
நாங்க எல்லாரும் சும்மா இருப்போமா?
If you face such humiliation, the entire Tamil Nadu will rise up in anger.
saying Karnataka has no right to insult our Chief Minister.
So don't think about all that.
that all the people will stand by you, I say this with certainty at this moment.
இந்த நேரத்திலே நான் உறுதியாக சொல்றேன்.
End of transcript · 113 words · machine translated
Original transcript (Tamil)
அவர் சிஎம் வந்து போகணும்னு நினைச்சாரு, பட் இப்போ அது முடியல. ஏன் அவர் சொல்றாரு பேசுறப்போ நான் கேட்டேன், அப்படி போய் அவமரியாதை ஆயிட்டா, அதனால அப்படின்னு சிந்திச்சாங்க. உங்களுக்கு ஒரு தமிழ்நாட்டின் சிஎம்-அ வேற ஸ்டேட்டுக்கு அனுப்பிட்டு, உங்களுக்கு ஒரு தலைகுனிவு வர இந்த தமிழ்நாடு பொறுத்துக்குமா?
நாங்க எல்லாரும் சும்மா இருப்போமா? உங்களுக்கு அப்படி ஒரு தலைகுனிவு வந்தால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெந்தெழுந்து எழும். எங்கள் முதல்வரை அவமதிப்பதற்கு எந்த அதிகாரமும் கர்நாடகாவுக்கு இல்லை என்று. அதனால் நீங்க அதெல்லாம் யோசிக்காதீங்க. நீங்க மக்களுக்காக, விவசாயிகளுக்காக நீங்க பேசுங்க. உங்களுக்கு எல்லா மக்களும் துணையாய் நிற்பார்கள் என்பதை
இந்த நேரத்திலே நான் உறுதியாக சொல்றேன்.