Tamil → English transcript
People of the future! I fold my hands and greet all of you, Kitty
Go to the booth
Stalin sir stood firm and protected our Tamil Nadu
He protected our democracy
No matter how busy you are, whatever work you have, even if you are abroad
Wherever your vote is registered, in whichever booth
Please come there and cast your vote for our whistle symbol
Please give your Vijay a chance
At this time, from abroad, spending money
Booking flight tickets
Our friends, male and female, who have come here to cast their vote
I express my thanks to all of you at this moment
End of transcript · 105 words · machine translated
Original transcript (Tamil)
அந்கால மக்களே! உங்கள் எல்லோரையும் கை எடுத்து கும்புட்டு Kitty Booth கு போய் ஸ்டாலின் ஸாரு கெட்டிருந்து நம்ம தமிழநாட்டை காப்பாத்தியாங்கணொன்ன நம்ம ஜனதாய்கத்தை காப்பாத்தியாங்கணுன் என்ன பிஸியா இருந்தாலும் என்ன வேலையா இருந்தாலும் என்ன வெளியூரில இருந்தாலும்
எந்த பூத்தில உங்களுடைய ஓட்டு இருக்கிறதோ அங்க வந்து தயவுசெய்து நம்முடைய விசில் சின்னத்துக்கு உங்கள் ஓட்டு போடுங்க தயவுசெய்து உங்கள் விஜைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க இந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து பணம் செலவு பண்ணி ஸ்லையிட் டிகெட் புக் பண்ணி
இங்க வந்து ஓட்டுப் போட வந்த நம்முடைய நண்பா, நண்பிகள் உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்