Transcript · Tamil → English
Discussing Communication and Stress Management
You know in your heart what's wrong and right. Do you feel like saying it?
Say it calmly and confidently.
You have to say it. You can say it.
But look at how you hesitate and don't say it.
That's when your heart feels stressed and pressured.
Don't you like what the child is doing? "Child, I don't like what you're doing."
Let him get married. Let him have children too.
Even then, that child is still a child. He's your child, isn't he?
At least that
should be said. The way you say it should be gentle. There is a way to say it.
Whether it's your son-in-law or your daughter-in-law.
That is, you should say it to correct their mistakes.
You shouldn't point out these mistakes to condemn them as proof of
an example. That's where the problem lies.
What children these days expect is that if I make a mistake, it is wrong.
She'll tell you. Don't add extra spice and make it out to be something else.
Don't make her out to be some big criminal.
There's absolutely no need.
End of transcript · 188 words · machine translated
Original transcript (Tamil)
மனசுல இருக்கிறது. இது தப்பு. இது சரி. இதை சொல்லணும்னு தோன்றுகிறதா? நிம்மதியா, தைரியமா சொல்லுங்க. உங்களால சொல்லணும். சொல்ல முடியும். ஆனா தயங்கி சொல்லாம இருக்கறத பாருங்க. அப்பதான் மனசுல stress அழுத்தம்.
புள்ள பண்றது பிடிக்கலையா? குழந்தை நீ பண்றது எனக்குப் பிடிக்கல. அவன் கல்யாணம் ஆகட்டும். அவனுக்குக் குழந்தை பிறந்துகிட்டும். ஆனாலும் அந்தப் புள்ள புள்ளதான். அவனுக்குள்ளதானே! அதையாவது சொல்லணும். சொல்ற method சின்னதா சொல்லணும். சொல்ற methodன்னு ஒண்ணு இருக்கு.
மாப்பிள்ளையா இருக்கட்டும். மாட்டுப்பொண்ணா இருக்கட்டும். அதாவது இவர்களுடைய தவறைத் திருத்துறதுக்காகச் சொல்லணும். அவர்களைக் காணல் பண்றதுக்காக இந்தத் தவறுகளை proof of ஊதாகனம் ஆக்குறதுக்காகச் சொல்லக் கூடாது. அங்கதான் பிரச்சனை மாடிகிறது. இந்தக் காலத்து குழந்தைகளெல்லாம் எதிர் பாக்குறது நான் தவறு பண்ணினா அது தப்பும்னு
சொல்லும். அதுக்கு மேல ஓ கோட்டு, மசாலா எல்லாம் add பண்ணி அப்படியே அவளைப் போட்டுப் பெரிய ஒரு குற்றவாளி கொண்டு போய் நிற்க வச்சிரக்கூடாது. அவசியமே கிடையாது.