Transcript · Tamil → English
Understanding Loneliness and Solitude
The difference between loneliness and solitude.
In this world, loneliness
comes only to very bitter, resentful people.
To have solitude, you must become a very strong person.
Because twenty-four hours a day, he thinks about himself, his fellow human beings,
and nature, and keeps longing for them.
So loneliness is different from solitude.
Loneliness is different from being alone.
Being by yourself. Think of it as not being alone.
Once you are over forty,
you should be alone at home.
I tell my daughter, "Honey, you have to take care of your
space.
Around you, there is a,
a holy space. No one should be within that space,
not even your lover.
There is no place for your husband, no place for your daughter,
no place for your wife,
no place for anyone. That space is a sacred space.
That’s what will keep renewing you.
Sometimes it will enter that space.
End of transcript · 152 words · machine translated
Original transcript (Tamil)
Lonelinessக்கும் solitudeக்கும் உள்ள வித்தியாசம். Loneliness வந்து உலகத்துல ரொம்ப bitter ஆன, கசப்பான மனிதன்ல தான் loneliness வரும். Solitude இருக்கணும்னு கடுமையான பலசு ஆகணும். ஏன்னா அவன் இருபத்தி நாலு மணி நேரம் அவனுக்காகவும், சக மனிதனுக்காகவும்,
இயற்கைக்காகவும் அவன் சிந்திக்கிக்கிட்டு ஏங்கிக்கிட்டே இருக்கான். So loneliness வேற solitude வேற. தனிமை வேற தனியாக இருப்பது வேற. தனியாக இருப்பது. தனியாக இல்லைன்னு வச்சுக்கங்க. நீங்க வந்து ஒரு நாற்பது வயசுக்கு மேல
நீங்க வீட்டிலே தனியா இருக்கணும். நான் சொல்லுவேன் என் மகள்ட்ட, "ம்மா you have to take care of your space. உன்னைச் சுத்தி ஒரு, ஒரு, ஒரு holy space இருக்கு. அந்த space-க்குள்ள யாருமே,
உன் காதலனுக்கும் இடம் இல்ல, உன் கணவனுக்கும் இடம் இல்ல, உன் மகளுக்கும் இடம் இல்ல, மனைவிக்கும் இடம் இல்ல, யாருக்குமே இடம் இல்ல. அந்த space is a sacred space. அது தான் உங்களை புதுப்பிச்சுக்கிட்டே இருக்கும்.
அப்பப்ப அந்த space-க்குள்ள போயிடும்."