Transcript · Tamil → English
Tamil → English transcript
My kids…
Two kids’ school fees… For so many years, I’m the one who has been paying and
எத்தனை வருஷமா நான் தான் கட்டி பாத்துட்டு இருக்கேன்.
taking care of it. How could I, of all people, talk against my own family?
I did not speak up for fourteen years… What do they think?
என்ன நெனச்சுட்டு இருக்காங்க?
He just sits quietly, he stays silent,
சொல்லட்டுமா என் நியாயத்த?
All these days,
சரி விட்ருங்க, போட்டும், பாக்கலாம், பொம்பள, இது, அது...
என்னங்க பொம்பள?
என்ன ஆம்பள, பொம்பள? என்ன ஃபெமினிசம்?
ஃபெமினிசம்னா என்னனு தெரியுமா யாருக்காவது?
I am the one who made a film against rape.
I did not know if the film would run or not,
I made that film saying it was absolutely necessary. I am the one who
struggled and made it.
I am the one who said, in my films, that women should have rights.
Are you saying I do not know about women?
In the film Peranmai, the dialogue I said is still being repeated by
I said that women are a great power and I am someone
ஏன்?
for fourteen years, right?
Back then, I used to say she was God, that she would never scold me,
all the evidence keeps coming out. There is a lot. I stayed quiet these two years,
நிறைய இருக்கு.
இந்த ரெண்டு வருஷம் நான் குயட்டா இருந்தது, உண்மை ஜெயிக்கணும்.
I stayed quiet only for the single reason that justice must prevail.
Everything is coming.
There are some surprises waiting for you, just wait. Be a little patient
கொஞ்சம் எனக்காக பொறுமையா இருங்க.
That is feminism.
What did you think feminism is? Who am I? I am a feminist too.
How could I possibly speak against my own family?
I have not spoken for fourteen years, I just tolerated it, right?
They will not let me see my children.
I tweeted that it was the happiest day of my life,
என் பிள்ளைங்க...
let them go? Will you just keep listening like this?
let them go? Will you just keep listening like this?
Do you know what five million rupees is? Two kids’ school fees…
ரெண்டு பேரு ஸ்கூல் பீஸ்...
For so many years I have been looking at that lump.
Thinking and praying they should get a good life, they must get a good life.
The children…
Do not talk about my love, none of you know anything.
Every night my little boy sits and learns chess. Every day I sit and play with him,
டெய்லி உக்காந்து விளையாடுவான் நான் அவன்கிட்ட, தோத்து போவேன் நானு.
Are you saying I do not have love for my children?
They will not let me see them. They’ve confiscated my phone. They’re sending a
போன் கான்ஃபிஸ்கேட் பண்ணி வச்சுருக்காங்க.
bodyguard to school. My kids have to see this video.
என் பசங்க பாக்கணும் இந்த வீடியோவ.
I realized only then and ran, that I did not like that life.
I’ve been here all these days, right? You never noticed, did you?
அப்பலாம் தெரியலையா? நான் அப்பலாம் பாத்துக்கல?
Go ask outside how many crores this house is worth. Even ECR will tell you.
ஈசிஆரே சொல்லும்.
For whom? I did everything only for them.
எல்லாம் அவங்களுக்காக தான் நான் பண்ணேன்.
If you cannot take care of someone while they are here… Then when they are gone,
you should just stay shut.
End of transcript · 535 words · machine translated
Original transcript (Tamil)
என் பிள்ளைங்க... ரெண்டு பேரு ஸ்கூல் பீஸ்... எத்தனை வருஷமா நான் தான் கட்டி பாத்துட்டு இருக்கேன். எப்படிங்க என் குடும்பத்தையே நான் அகைன்ஸ்ட்டா எப்படிங்க பேசுவேன்? 14 வருஷம் பேசலையே...
என்ன நெனச்சுட்டு இருக்காங்க? சும்மா இருந்துருவான், குயட்டா இருந்துருவான் அவன், எல்லாம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறாங்களா? சொல்லட்டுமா என் நியாயத்த? இத்தனை நாள் நான் பேசாம இருந்ததே என்னோட தப்பு. சரி விட்ருங்க, போட்டும், பாக்கலாம், பொம்பள, இது, அது...
என்னங்க பொம்பள? என்ன ஆம்பள, பொம்பள? என்ன ஃபெமினிசம்? ஃபெமினிசம்னா என்னனு தெரியுமா யாருக்காவது? ரேப்புக்கு அகைன்ஸ்ட்டா படம் எடுத்தவன் நான். படம் ஓடுமா இல்லையானு தெரியாது, இத எப்படி எடுக்கணும்னு யாருக்கும் தெரியாது.
கண்டிப்பா தேவைனு சொல்லி அந்த படத்த நான் எடுத்தேன். கஷ்டப்பட்டு பண்ணது நான். பெண்களுக்கு உரிமை இருக்கணும்னு சொன்னது நான் என் படங்கள்ல. என்ன சொல்றீங்களா பெண்கள பத்தி தெரியாதுனு எனக்கு? எங்க அம்மா என்ன அப்படி வளக்கல. பேராண்மை படத்துல நான் சொன்ன டயலாக் எல்லாருக்கும் இன்னைக்கு வரைக்கும் சொல்லிட்டு இருக்காங்க.
பெண்கள் மிகப்பெரிய சக்தி, அத தேவையில்லாம வீணடிக்க கூடாதுனு நினைக்கிறவன் நான் சொன்னேன். ஏன்? 14 வருஷம் இருந்தேனே நானு என்னோட எக்ஸ் லைஃப்ல. அப்பலாம் சொல்லி அவரு கடவுள், அவரு திட்டுனதே கிடையாது, நான் தான் திட்டுவேன். எல்லா இன்டர்வியூக்கும் எல்லா எவிடென்ஸும் வருது.
நிறைய இருக்கு. இந்த ரெண்டு வருஷம் நான் குயட்டா இருந்தது, உண்மை ஜெயிக்கணும். சத்தியம் நிலைநாட்டணும்ன்ற ஒரே காரணத்துக்காக தான் நான் குயட்டா இருந்தேன். எல்லாம் வருது. உங்களுக்கு சர்ப்ரைஸ் வெயிட்டிங் சிலதெல்லாம், வெயிட் பண்ணுங்க.
கொஞ்சம் எனக்காக பொறுமையா இருங்க. அதான் ஃபெமினிசம். என்ன நெனச்சுட்டு இருக்கீங்க ஃபெமினிசம்னா? நான் யாரு? நானும் ஃபெமினிஸ்ட் தாங்க. எப்படிங்க என் குடும்பத்தையே நான் அகைன்ஸ்ட்டா எப்படிங்க பேசுவேன்? 14 வருஷம் பேசலையே, பொறுத்துக்கிட்டேனே.
என் பிள்ளைங்கள பாக்க விட மாட்டேங்குறாங்க. என்னோட லைஃப்ஸ் ஹேப்பியஸ்ட் டேனு நான் ட்வீட் பண்ணேன், அவனும் நானும் சேர்ந்து டிக் டிக் டிக் படம் நடிக்கும் போது. என் பிள்ளைங்க... நான் எப்படிங்க விடுவேன்? கேட்டுட்டே இருப்பீங்களா இப்படி தான்?
50 லட்ச ரூபா தெரியுமா? ரெண்டு பேரு ஸ்கூல் பீஸ்... எத்தனை வருஷமா நான் அந்த கட்டி பாத்துட்டு இருக்கேன். அவங்களுக்கு நல்ல லைஃப் கிடைக்கணும் கிடைக்கணும்னு. குழந்தைங்க...
என் பாசத்த பத்தி பேசாதீங்க நீங்க, உங்க யாருக்கும் எதுவுமே தெரியாது. டெய்லி நைட் உக்காந்து அவன் செஸ் கத்துக்குறான் என் சின்ன பையன். டெய்லி உக்காந்து விளையாடுவான் நான் அவன்கிட்ட, தோத்து போவேன் நானு. என்ன சொல்றீங்களா குழந்தைங்க மேல அன்பில்லனு? பாக்க விட மாட்டேங்குறாங்க.
போன் கான்ஃபிஸ்கேட் பண்ணி வச்சுருக்காங்க. ஸ்கூலுக்கு பாடிகார்ட் அனுப்புறாங்க. என் பசங்க பாக்கணும் இந்த வீடியோவ. தெரிச்சு தான ஓடி வந்தேன் நானு அந்த லைஃப் புடிக்கலனு. இத்தனை நாள் இருந்தேன்ல.
அப்பலாம் தெரியலையா? நான் அப்பலாம் பாத்துக்கல? எத்தனை கோடில வீடுனு கேளுங்க போய் வெளியில. ஈசிஆரே சொல்லும். யாருக்காக? எல்லாம் அவங்களுக்காக தான் நான் பண்ணேன்.
இருக்கும் போது பாத்துக்க முடியலனா... இல்லாதப்ப மூடிட்டு இருக்கணும்.