Transcript · Tamil → English
Tamil → English transcript
Sanatana, it's a way of life. How we should conduct ourselves in life,
how we should be. Not doing wrong things, not stealing,
not coveting another's property,
even that is a part of Sanatana Dharma. Okay? Elderly... how much they... we...
When we were children,
how beautifully our parents took care of us. So, in their old age,
we should take care of them just like that, take care of them like God,
even that is what Sanatana Dharma says. So, if this Sanatana...
Sanatana Dharma shouldn't exist,
then they should throw their parents out. Is that possible? It is not...
Sanatana Dharma is not a religion, it's a way of life.
So, if everyone understands that… I'm sharing as much as I know.
It would be good if everyone understands that.
End of transcript · 132 words · machine translated
Original transcript (Tamil)
சனாதனம் அப்படிங்கிறது, it's a way of life. தப்பு தண்டா பண்ணக்கூடாது, திருடாத, இன்னொருத்தன் பொருளுக்கு ஆசைப்படாத அப்படிங்கிறது கூட சனாதன தர்மத்துல ஒன்னு. குழந்தைங்களா, குழந்தைகளா இருக்கும் போது தாய் தகப்பன் எவ்ளோ அழகா நம்மள பாத்துக்கிட்டாங்க. குழந்தைங்களா, குழந்தைகளா இருக்கும் போது தாய் தகப்பன் எவ்ளோ அழகா நம்மள பாத்துக்கிட்டாங்க. சோ, வயசான காலத்துல அவங்கள வந்து நம்ம அப்படியே பாத்துக்கணும், கடவுள் மாதிரி பாத்துக்கணும் அப்படிங்கிறது கூட சனாதன தர்மம் சொல்லுது.
சோ, இந்த சனாதன... சனாதன தர்மம் இருக்கக்கூடாதுன்னா, அவங்க அவங்க அப்பா அம்மாவ வெளிய துரத்தணும். முடியுமா? It is not... சனாதன தர்மம்ங்கிறது it's not a religion கிடையாது, it's a way of life. சோ, அது எல்லாரும் புரிஞ்சுகிட்டா... எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நான் சொல்லிட்டு இருக்கேன். எல்லாரும் அதை புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்.