Tamil → English transcript
Dear sister, please give alms. You who are listening properly. Dear sister,
சரி கேட்கும் உங்களுக்கு.
please give alms.
The great man who went around singing that in Telugu was the musical
genius Tyagaraja. The coins he took from his begging bowl,
you knew they would not help in modern times. The Western education you received was
நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான்.
அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
have passed. After that, your begging bowl was transformed.
The begging bowl became a huge collection box. Those who help break open
அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர்
இன்று தமிழை தமிழரைப் பார்த்து என்ன சொல்லுகிறீர்கள்?
Does Tamil not even help to beg? To some extent, that is true.
A piece of logical advice, my dear. To raise funds for yourselves,
A piece of logical advice, my dear. To raise funds for yourselves,
தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட
you can beg in English and in Hindi. Tamil will not help you to beg.
தமிழ் பிச்சை எடுக்க உதவாது.
It will not help you to steal either. A Tamil person will not beg.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்.
And even then he will never accept your alms. Little sister,
neither the vote nor the nation will this Kamal Haasan ever sell.
இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான்.
We do not believe in your curses. Please conclude.
So that you may feel there could be hope for you, I cast my plan as a curse,
So that you may feel there could be hope for you, I cast my plan as a curse,
என் திட்டத்தை சாபமாய்ப் போடுகிறேன் கருணையுடன் நீங்களே ஏற்பீர்.
உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள்.
This is the saying of a rational Tamil mind. May your own deeds burn you.
உம் வினை உம்மைச் சுடுக.
Our country will always live long, and may your own deeds burn you.
May the ballot burn your house. You came, you won, you will leave.
வந்தீர் வென்றீர் செல்வீர்.
This is the law of the world, and also the law of politics.
May Tamil always live with prosperity and well- being.
Greetings to the assembly and to the leader who has arrived. Even if I go, I
will come back. Tomorrow is ours, your Kamal Haasan, Jai Hind.
will come back. Tomorrow is ours, your Kamal Haasan, Jai Hind.
Sriman Pavitra…
End of transcript · 374 words · machine translated
Original transcript (Tamil)
பிரிய சகோதரி, பவதி பிக்ஷாம் தேஹி. சரி கேட்கும் உங்களுக்கு. பிரிய சகோதரி, பவதி பிக்ஷாம் தேஹி என்று தெலுங்கில் இசை பாடி வந்த அந்த மாமனிதர் இசை மேதை தியாகராஜன். அவர் பிக்ஷா பாத்திரத்திலிருந்து எடுத்த சில்லறைகள்
நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்காரக் கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சைப் பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக் குவளை பெரும் உண்டியல் ஆனது.
அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை தமிழரைப் பார்த்து என்ன சொல்லுகிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தர்க்கத்தி அறிவுரை தங்காய்.
தமக்கென உங்கள் நிதியைத் திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்.
அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும் நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. Please conclude.
உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய்ப் போடுகிறேன் கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச்சித்தன் கூற்று இது. உம் வினை உம்மைச் சுடுக.
என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும் உம் வினை உம்மைச் சுடுக. ஓட்டப்பம் உம் வீட்டைச் சுடுக. வந்தீர் வென்றீர் செல்வீர். இது உலக நியதி அரசியல் நியதியும் கூட. வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழும் நலமுடன்.
வணக்கம் அவை வந்தடைந்த தலைவர் கூட்டத்திற்கு. சென்றும் வருவேன். நாளை எமதே உங்கள் கமல்ஹாசன் ஜெய் ஹிந்த். Sriman Pavitra...