Transcript · Tamil → English
Challenges of Acting in Film
When it came to making the film,
From the first day through the second day, the third day, it was very difficult.
When acting, we'd have a set of stock shots and our own stock expressions.
We'd keep them ready.
For fear,
for love,
for surprise, for suspicion, we'd have stock shots like that.
We'd keep them ready.
We gave him all that, but he still wouldn't agree to it.
"No, no, you have to feel it. What do you feel? I don't have that."
Our stories are all, "Hey, take the vehicle! Hey, get him! I'll carry him away!"
Him.
That was the kind of case. Feel, feel.
After struggling a lot, I said, "Okay," and then wondered what to do.
So I called Kamal from there.
I called and said, "Kamal, I'm really struggling.
Getting work out of him... A single shot takes ten,
twelve takes.
It's very difficult. When I asked what to do, he laughed
from the other end.
Ah, I know.
It's hard. I struggled like this too.
Let me suggest an idea.
Look. If you say this isn't coming across,
doesn't the man act well? You tell him.
Tell him to act it out.
He'll act it out for you.
Take it in as if you've internalized it and walk around four or five times.
Sit down for a while and think really hard.
Okay, whatever it is, however he did it, do it exactly like that.
They said it'll be okay.
End of transcript · 248 words · machine translated
Original transcript (Tamil)
படம் பண்ணும்போது பாத்தா Second Day First Day, Second Day, Third Day ரொம்ப கஷ்டமா இருக்கு. Act பண்றது நாம வந்து ஒரு Stock Shots மாதிரி நம்ம Stock Expression வச்சிருப்போம். பயத்துக்கு,
காதலுக்கு, ஆச்சரியத்துக்கு, சந்தேகத்துக்கு அந்த மாதிரி ஒரு Stock Shots வச்சிருப்போம். அதெல்லாம் கொடுத்து அவரு ஒத்துக்க மாட்டேங்குறாரு. இன்னும். இல்ல இல்ல You feel feel அப்படி என்ன feel எனக்கு வந்து இது இல்ல.
நம்ம கதை எல்லாம் ஏய் எடுறா வண்டே, ஏய் போடுறா அவன, தூக்கிட்டு போறேன் அவன. அப்படி அந்த மாதிரி case. Feel feel. சரி சொல்லி ரொம்ப கஷ்டப்பட்டு அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு சொல்லி அங்கிருந்து கமலுக்குப் போன் பண்ணேன்.
போன் பண்ணி கமல், ரொம்ப கஷ்டப்படுறேன். அவர்கிட்ட வந்து வேலை வாங்குறது. ஒரு shot எல்லாம் பத்து take-கு பண்ணெண்டு take-ka. ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன பண்றதுன்னு சொல்லும்போது சிரிச்சாரு அங்கிருந்து.
ஆஹா எனக்குத் தெரியும். கஷ்டம். நானும் இப்படிதான் கஷ்டப்பட்டேன். ஒரு idea சொல்றேன். பாருங்க. இது ரொம்ப வரலைன்னு சொன்னா மனிதன் நல்லா act பண்ணுவாரு இல்லையா? நீங்கச் சொல்லுங்க.
Act பண்ணி காட்டுன்னு சொல்லுங்க. அவரு act பண்ணி காட்டுவாரு. அதை நீங்க உள்ளே எடுத்துட்ட மாதிரி எடுத்துக்கிட்டு நாலஞ்சு வாட்டி walk பண்ணி கொஞ்சம் உக்காந்து ரொம்ப யோசனை பண்ணி ஓகே அப்படி என்ன அவரு எப்படி பண்ணாரோ அப்படியே பண்ணிடுங்க.
ஓகே ஆயிடும்ன்னு சொன்னாங்க.