Transcript · Tamil → English

Discussion on Creative Collaboration in Film

Everyone knows what kind of a creator Atlee is and the scale of his films.

When I say scale, it's not just about the budget, but his vision is also getting

a bit more vast, which makes everyone happy.

You are not just a lyricist with him,

but there is almost a massive collaboration going on between you two.

Recently, we were on the set.

At that time, brother Atlee, Allu Arjun sir, and I were there.

At that time, a scene we would conceive and write on paper.

When that scene is filmed in front of our eyes, how these two make

magical additions to it was very exciting to watch.

He also won't let it go easily.

A scene, even more Allu Arjun will work hard to push it even further,

whether to do justice to

the hero or add weight to the character.

Absorbing that completely, right on top of it, Atlee will elevate it

and deliver. But both of them work with absolute passion.

They won't compromise until the very last second.

Seeing that give- and- take was a huge high, creatively. Nice.

End of transcript · 187 words · machine translated

Original transcript (Tamil)

அட்லி என்ன மாதிரியான ஒரு கிரியேட்டர், என்ன ஸ்கேல்ல அவங்க படங்கள் பண்ணிட்டு இருக்காங்கன்றது எல்லாருக்குமே தெரிஞ்சதுதான். நான் ஸ்கேல்னு சொல்றது பட்ஜெட்ல மட்டும் இல்ல, அவங்களுடைய விஷனுமே இன்னும் கொஞ்சம் வாஸ்ட்டாவும் ஆயிட்டு வர்றது வந்து எல்லாருக்குமே சந்தோஷமா இருக்கு. நீங்க அவங்க கூட ஒரு லிரிக் ரைட்டரா மட்டும் இல்லாம, ஒரு கிட்டத்தட்ட பயங்கரமான ஒரு கொலாபரேஷன் போயிட்டு இருக்கு உங்க ரெண்டு பேருக்குமே. இப்ப ரீசண்டா நாங்க செட்ல இருந்தோம். அப்போ அட்லி பிரதர், அல்லு அர்ஜுன் சார்,

நானும் இருந்தோம். அப்போ ஒரு சீன வந்து அவரும் டக்குனு விடமாட்டாரு. ஒரு சீன இன்னும் அது ஹீரோக்கு நியாயமாவோ இல்ல கேரக்டருக்கு வெயிட்டேஜ் ஏத்துற மாதிரியோ எப்படி அத இன்னும் மேல புஷ் பண்ணலாம்னு சொல்லி அவரு உழைப்பாரு அல்லு அர்ஜுன். அத அப்படியே உள்வாங்கிட்டு டக்குனு அதுல இருந்து மேல ஒன்னு ஆனா அவங்க ரெண்டு பேருமே ரொம்ப வெறித்தனமா உழைக்கிறாங்க.

காம்ப்ரமைஸே ஆக மாட்டாங்க அந்த லாஸ்ட் செகண்ட் வரைக்கும். அந்த கிவ் அண்ட் டேக் பாக்குறதுக்கு வந்து பயங்கர ஹையா இருந்தது கிரியேட்டிவ்வா.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.