Transcript · Tamil → Japanese
Tamil → Japanese transcript
日本人が日本人を
だます話って、
聞いたことありますか?
これは日本で今起きて
いる出来事です。
この出来事は、
多くの人への注意喚起に
なると思います。
というのも、日本では「難
民ビザ」って呼ぶんですけど、
難民ビザで来る人が、
来日する一週
間前くらいにある人が、
僕に連絡を取ってきたんです。
その人が言うには「兄さん、
こういう感じで自分は難民
ビザで来てるんです」と。
「自分は日本には観光で来て、
そこから難民申請をして、
今は結果を待ってるとこ
ろなんです、兄さん」と。
「自分は日本語がまっ
たく話せません。
ここに来てから初めて、
日本では日本語が話せ
ないとここで生きていけな
いってわかりました」と。
「じゃあ、どうやっ
て日本に来たんだ?」
と僕が聞くと…彼が一つ話を
してくれたんです。
彼の知り合いの一人が何をした
かというと、1年くらい前
に難民ビザで60〜70万
ルピーも使って日
本に来たんです。
その人がここに来てど
うしたかというと、
ここは状況がよくなくて、
ここに来ても10ルピー
も稼げないんだなって気づ
いたんです。
生きていくだけでも本当に
大変で、むしろ故郷
にいたほうがまだマシだ、
そのほうが生き延びら
れるみたいだ、という
ことにも気づいたんです。
それでその人はどうしたか
というと、「じゃあどうや
って自分が出したお金を取
り戻そうか」と考えたんです。
そういう形で、
日本の中にある問題
を外に向けて話さないと、
ほかの人には分からない。
「日本って、働きにどこか
外国へ行ける国なん
だ」と思っている人たちを
どうしたかというと、
狙いを定めて1週間く
らい前からどんな関係か話
したの、分かりましたか、
その人が「自分も日
本に行きたいんです」と
希望を伝えていて。
だからその人から四十
〜五十万ルピーぐ
らい受け取って、日本に観光ビ
ザで入国させて、
観光ビザで来るのに四十〜
五十万もいりませんよね。
でもそうやって
来させておいて、
その人はこの難
民ビザを申請するための
手続きとかを全部教えて、
部屋まで用意して泊まら
せていたみたいなんです。
それでどうなったかという
と、その人が難民申請
に行ったらしいんですが、
そこで日本の入管が難民ビザ
は一切認めませんと。
今あなたが持っている在
留資格には一、
二か月の有効期間があ
りますよね、
その間に必ず帰国しな
ければなりません、
と言われてしまったんです。
それで、今どうしたらいい
んだって兄さんが俺に連絡
して聞いてきたんです。
そのときに、彼に言
ったんです「いえいえ、
あなたを連れてきた人があ
なたを使ってごまかして、
だましているんですよ」と。
そのことは絶対に知って
おいてください、日本では
言葉も通じないしあなたは
生き残れないっていう
話をして彼を少し慰め
てあげたんだ。
もし誰かが同じような豪華
な結婚式をしたいと思って
いたなら気持ち
を切り替えてください、
これは間違ったやり方です。
End of transcript · 678 words · machine translated
Original transcript (Tamil)
தமிழனை தமிழனே ஏமாத்துற கதைய வந்து கேள்விப்பட்டிருக்கீங்களா? தமிழனை தமிழனே ஏமாத்துற கதைய வந்து கேள்விப்பட்டிருக்கீங்களா? இது வந்து ஜப்பான்ல நடந்துகிட்டு இருக்கிற ஒரு விஷயம். இது வந்து ஜப்பான்ல நடந்துகிட்டு இருக்கிற ஒரு விஷயம். இந்த ஒரு சம்பவம் நிறைய பேருக்கு விழிப்புணர்வா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன்.
இந்த ஒரு சம்பவம் நிறைய பேருக்கு விழிப்புணர்வா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். இந்த ஒரு சம்பவம் நிறைய பேருக்கு விழிப்புணர்வா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். என்னன்னா ஜப்பான்ல வந்து பாத்தீங்கன்னா இந்த அகதிகள் வீசா அப்படின்னு சொல்லுவாங்க. என்னன்னா ஜப்பான்ல வந்து பாத்தீங்கன்னா இந்த அகதிகள் வீசா அப்படின்னு சொல்லுவாங்க. என்னன்னா ஜப்பான்ல வந்து பாத்தீங்கன்னா இந்த அகதிகள் வீசா அப்படின்னு சொல்லுவாங்க.
ரெஃப்யூஜி வீசால வரவர் வந்து ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடி ரெஃப்யூஜி வீசால வரவர் வந்து ஒரு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒருத்தர் என்ன தொடர்பு கொண்டார். ஒருத்தர் என்ன தொடர்பு கொண்டார். அவரு என்ன சொன்னாருன்னா, அண்ணா இந்த மாதிரி நான் வந்து அகதிகள் வீசால வந்திருக்கேன்.
அவரு என்ன சொன்னாருன்னா, அண்ணா இந்த மாதிரி நான் வந்து அகதிகள் வீசால வந்திருக்கேன். நானு ஜப்பான்ல விசிட்டுக்காக வந்து அங்க இருந்து வந்து பாத்தீங்கன்னா நானு ஜப்பான்ல விசிட்டுக்காக வந்து அங்க இருந்து வந்து பாத்தீங்கன்னா இந்த ரெஃப்யூஜிக்காக அப்ளை பண்ணி இப்ப நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா. இந்த ரெஃப்யூஜிக்காக அப்ளை பண்ணி இப்ப நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா.
எனக்கு வந்து ஜப்பானிய மொழி வந்து தெரியாது. எனக்கு வந்து ஜப்பானிய மொழி வந்து தெரியாது. இங்க வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியும் ஜப்பான்ல ஜப்பானிய மொழி தெரியாம இங்க வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியும் ஜப்பான்ல ஜப்பானிய மொழி தெரியாம இங்க வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியும் ஜப்பான்ல ஜப்பானிய மொழி தெரியாம
இங்க சர்வைவ் பண்ண முடியாது அப்படின்றது. இங்க சர்வைவ் பண்ண முடியாது அப்படின்றது. சரி நீ எப்படிப்பா வந்த அப்படின்னு கேட்டா, சரி நீ எப்படிப்பா வந்த அப்படின்னு கேட்டா, அவரு ஒரு கதைய சொல்றாரு.
அவரு ஒரு கதைய சொல்றாரு. அவருடைய தெரிஞ்சவரு ஒருத்தர் என்ன பண்ணிருக்காருன்னா, அவரு ஒரு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ரெஃப்யூஜி வீசால ஒரு ஆறு ஏழு லட்சம் செலவு பண்ணிட்டு ஜப்பான் வந்திருக்கிறாரு. ரெஃப்யூஜி வீசால ஒரு ஆறு ஏழு லட்சம் செலவு பண்ணிட்டு ஜப்பான் வந்திருக்கிறாரு. அவரு என்ன பண்ணிருக்காரு இங்க வந்துட்டு இங்க இருக்கிற நிலைமை சரியில்ல,
அவரு என்ன பண்ணிருக்காரு இங்க வந்துட்டு இங்க இருக்கிற நிலைமை சரியில்ல, அவரு என்ன பண்ணிருக்காரு இங்க வந்துட்டு இங்க இருக்கிற நிலைமை சரியில்ல, இங்க வந்து பத்து ரூபா தேத்த முடியாது அப்படின்னு இங்க வந்து பத்து ரூபா தேத்த முடியாது அப்படின்னு அவருக்கு வந்து தெரிஞ்சு போச்சு.
அவருக்கு வந்து தெரிஞ்சு போச்சு. சர்வைவலே ரொம்ப கஷ்டமா இருக்குது, ஊர்ல இருந்து தான் வர வச்சு சர்வைவலே ரொம்ப கஷ்டமா இருக்குது, ஊர்ல இருந்து தான் வர வச்சு சர்வைவ் பண்ற மாதிரி இருக்கு அப்படின்றதும் அவருக்கு தெரிஞ்சு போச்சு. சர்வைவ் பண்ற மாதிரி இருக்கு அப்படின்றதும் அவருக்கு தெரிஞ்சு போச்சு.
சர்வைவ் பண்ற மாதிரி இருக்கு அப்படின்றதும் அவருக்கு தெரிஞ்சு போச்சு. இவரு என்ன பண்ணிருக்காருன்னா, சரி எப்படி நம்ம போட்ட காச எடுக்குறது இவரு என்ன பண்ணிருக்காருன்னா, சரி எப்படி நம்ம போட்ட காச எடுக்குறது இவரு என்ன பண்ணிருக்காருன்னா, சரி எப்படி நம்ம போட்ட காச எடுக்குறது அப்படின்னு வந்து யோசிச்சிருக்கிறாரு.
அப்படின்னு வந்து யோசிச்சிருக்கிறாரு. அந்த வகையில ஜப்பான் உள்ள இருக்கிற பிரச்சனைகள வந்து அந்த வகையில ஜப்பான் உள்ள இருக்கிற பிரச்சனைகள வந்து வெளில சொன்னா தான மத்தவங்களுக்கு தெரியும். ஜப்பான்னா வேலைக்கு எதனா வெளிநாட்டுக்கு போயிடலாம் அப்படின்னு நினைக்கிறவங்கள
ஜப்பான்னா வேலைக்கு எதனா வெளிநாட்டுக்கு போயிடலாம் அப்படின்னு நினைக்கிறவங்கள ஜப்பான்னா வேலைக்கு எதனா வெளிநாட்டுக்கு போயிடலாம் அப்படின்னு நினைக்கிறவங்கள என்ன பண்ணிருக்காங்க டார்கெட் பண்ணி ஒரு வாரத்துக்கு முன்னாடி என்ன பண்ணிருக்காங்க டார்கெட் பண்ணி ஒரு வாரத்துக்கு முன்னாடி என்ன பண்ணிருக்காங்க டார்கெட் பண்ணி ஒரு வாரத்துக்கு முன்னாடி
என்ன தொடர்பு கொண்டார்னு சொன்னேன் பாத்தீங்களா, என்ன தொடர்பு கொண்டார்னு சொன்னேன் பாத்தீங்களா, அவர வந்து அவரு வரணும், ஜப்பானுக்கு வரேன் அப்படின்னு விருப்பம் சொல்லிருக்கிறாரு. அவர வந்து அவரு வரணும், ஜப்பானுக்கு வரேன் அப்படின்னு விருப்பம் சொல்லிருக்கிறாரு. அதனால வந்து அவரு கிட்ட இருந்து ஒரு நாலஞ்சு லட்ச ரூபா வந்து வாங்கிக்கிட்டு
அதனால வந்து அவரு கிட்ட இருந்து ஒரு நாலஞ்சு லட்ச ரூபா வந்து வாங்கிக்கிட்டு அதனால வந்து அவரு கிட்ட இருந்து ஒரு நாலஞ்சு லட்ச ரூபா வந்து வாங்கிக்கிட்டு ஜப்பான் உள்ள வர வச்சு டூரிசம் வீசால, ஜப்பான் உள்ள வர வச்சு டூரிசம் வீசால, டூரிசம் வீசால வரதுக்கு அஞ்சாறு லட்சம் தேவையே கிடையாது.
டூரிசம் வீசால வரதுக்கு அஞ்சாறு லட்சம் தேவையே கிடையாது. ஆனா அந்த மாதிரி வர வச்சு அவர வந்து ஆனா அந்த மாதிரி வர வச்சு அவர வந்து இந்த ரெஃப்யூஜி வீசா அப்ளை பண்றதுக்கான ப்ராசஸ் எல்லாம் சொல்லி இந்த ரெஃப்யூஜி வீசா அப்ளை பண்றதுக்கான ப்ராசஸ் எல்லாம் சொல்லி
ரூம்ல குடுத்து தங்க வச்சிருக்காங்க போல இருக்கு. ரூம்ல குடுத்து தங்க வச்சிருக்காங்க போல இருக்கு. இப்ப என்ன ஆச்சு அவரு போய் ரெஃப்யூஜிக்காக அப்ளை பண்ண போனாரு பாருங்க, இப்ப என்ன ஆச்சு அவரு போய் ரெஃப்யூஜிக்காக அப்ளை பண்ண போனாரு பாருங்க, இப்ப என்ன ஆச்சு அவரு போய் ரெஃப்யூஜிக்காக அப்ளை பண்ண போனாரு பாருங்க,
அங்க வந்து ஜப்பானோட இமிகிரேஷன் ரெஃப்யூஜி வீசாவ நாங்க அங்க வந்து ஜப்பானோட இமிகிரேஷன் ரெஃப்யூஜி வீசாவ நாங்க அக்செப்ட்டே பண்ண மாட்டோம். உங்களோட இப்ப உள்ள வரும்போது ஒரு ஒன்ற மாசம் ரெண்டு மாசம் உங்களோட இப்ப உள்ள வரும்போது ஒரு ஒன்ற மாசம் ரெண்டு மாசம்
வேலிடிட்டி பீரியட் இருக்கு இல்லைங்களா, வேலிடிட்டி பீரியட் இருக்கு இல்லைங்களா, அதுக்குள்ள நீங்க ரிட்டன் போயே ஆகணும் அப்படின்றதே சொல்லிட்டே இருக்காங்க. அதுக்குள்ள நீங்க ரிட்டன் போயே ஆகணும் அப்படின்றதே சொல்லிட்டே இருக்காங்க. சரி இப்ப என்ன அண்ணா பண்றது அப்படின்னு வந்து என்ன தொடர்பு கொண்டு கேட்டாரு.
சரி இப்ப என்ன அண்ணா பண்றது அப்படின்னு வந்து என்ன தொடர்பு கொண்டு கேட்டாரு. சரி இப்ப என்ன அண்ணா பண்றது அப்படின்னு வந்து என்ன தொடர்பு கொண்டு கேட்டாரு. சோ அப்பதான் வந்து அவரு கிட்ட சொன்னேன், இல்லங்க உங்கள கூட்டிட்டு வந்தவரு சோ அப்பதான் வந்து அவரு கிட்ட சொன்னேன், இல்லங்க உங்கள கூட்டிட்டு வந்தவரு சோ அப்பதான் வந்து அவரு கிட்ட சொன்னேன், இல்லங்க உங்கள கூட்டிட்டு வந்தவரு
உங்கள வச்சு கோல்மால் பண்ணி உங்கள ஏமாத்திருக்கிறாரு. உங்கள வச்சு கோல்மால் பண்ணி உங்கள ஏமாத்திருக்கிறாரு. அத நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க, ஜப்பான்ல மொழி இல்லாம அத நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க, ஜப்பான்ல மொழி இல்லாம அத நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க, ஜப்பான்ல மொழி இல்லாம
உங்களால சர்வைவ் ஆக முடியாது அப்படின்ற விவரத்த சொல்லி உங்களால சர்வைவ் ஆக முடியாது அப்படின்ற விவரத்த சொல்லி அவர கொஞ்சம் தேத்தி விட்ருக்கேன். அவர கொஞ்சம் தேத்தி விட்ருக்கேன். நீங்க யாராவது இதே மாதிரியான வீசால வரணும்னு நினைச்சிருந்தீங்கன்னா
நீங்க யாராவது இதே மாதிரியான வீசால வரணும்னு நினைச்சிருந்தீங்கன்னா உங்க மனநிலைய மாத்திக்கோங்க, இது ஒரு தவறான வழி. உங்க மனநிலைய மாத்திக்கோங்க, இது ஒரு தவறான வழி.