Transcript · Tamil → English
Tamil → English transcript
An election for a generation
An election for you
No matter how big and comfortable your life is
Throwing everything away
I have come only for you
Only to repay my debt of gratitude to you
I have come for that alone
Bearing all those hardships
Bearing all those hardships
I have come only for you
I have come only to repay my debt of gratitude to you
I will not lie even for one day and deceive you
However much they roll it around as a four-corner contest or a forty-corner contest or however many-corner contest, here it is only a two-corner contest
One, and the other, one for TV, and the other for DM
Do you want Stalin sir, who runs an anti-people optic
Or do you want Vijay, who loves the people
That is what this election is
So, for your Vijay, for your elder brother, for your younger brother, for your child
Just give me one chance
End of transcript · 166 words · machine translated
Original transcript (Tamil)
ஒரு தலைமுறைக்கான ஒரு தேர்தல் உங்களுக்கான தேர்தல் எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையா இருந்தாலும் எல்லாத்தையும் தூக்கி எறிச்சிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன்
உங்களுக்காக நன்றிகடன் செழுத்துரத்துக்காக மட்டுமே வந்திருக்கிறேன் அத்தனை வழிகளையும் தாங்கிக்கொண்டு அத்தனை வழிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்
உங்களுக்கு நன்றிக்கடன் செழுத்துவதுக்காக மட்டுமே வந்திருக்கிறேன் ஒரு நாளும் பொல் சொல்லி உங்களை நான் ஏமாற்ற மாட்டேன் இந்த 4 முனை போட்டி, 40 முனை போட்டி என்று எத்தனை முனை போட்டி என்று எத்தனை உருட்டு உருட்டுனாலும் இங்க இரண்டு முனை போட்டி தான் ஒன்று, இன்னொன்று, ஒன்று TVக்கு, இன்னொன்று DMக்கு மக்கள் விரோத optic நடத்தும் ஸ்டாலின் சார் வேணுமா
மக்களை நேசிக்குற விஜ்யை வேணுமா அவள்ல தான் இந்த தேர்க்கலே அதனால் உங்க விஜைக்கு, உங்க அன்னனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க புள்ளைக்கு ஒரே வாய்ப்பு கொடுங்க