Transcript · Tamil → Hindi

Political Commentary on Religious Representation in Tamil Nadu

तो तमिलनाडु में बहुसंख्यकों की कोई कद्र नहीं है।

तमिलनाडु में ईसाई केवल छह प्रतिशत ही हैं।

लेकिन हमारे मुख्यमंत्री ईसाई हैं। हमारे वित्त मंत्री ईसाई हैं।

वो भी ठीक है। तमिलनाडु में कुल सात ईसाई मंत्री

बहुत

महत्वपूर्ण पदों पर बैठे हैं, ऐसी खबर आ रही है।

क्या इसे ही सामाजिक न्याय कहते हैं या धीरे-धीरे पूरे तमिलनाडु को ही ईसाई राज्य

बनाने की साज़िश है, पता नहीं। वित्त मंत्री मैरी विल्सन हाथ में माला

फेरते हुए

विधानसभा में आते हैं। बजट पेश करने से पहले क्रॉस का

निशान बनाते हैं।

उसी बजट में हज यात्रा की 25 हज़ार रुपये की सब्सिडी को 35

हज़ार

रुपये तक बढ़ा दिया है।

"मेरे ईसाई धर्म ने ही मुझे प्रेम, शांति और करुणा" सिखाई है।

"मैंने बाइबल पढ़ी है। मैं ईसाई धर्म में ही पैदा हुआ हूँ,"

उन्होंने कहा।

उन सब पर कुछ न बोलने वाले स्पीकर ने, सौम्या अंबुमणि मैडम जब भगवद्गीता में क्या

कहा गया है यह बताने आईं, तो कहा कि आपका समय समाप्त हो गया,

इसके आगे आप नहीं बोल सकतीं और आपको बोलने से रोक दिया।

स्पीकर को विधानसभा में हिंदू धर्म के बारे में बोलने से इतना डर क्यों है,

समझ नहीं आया। वहीं विधानसभा अध्यक्ष जे.सी.डी.

प्रभाकर ने क्या कहा है कि टीवीके के सत्ता में आने की वजह बाइबल के

उपदेशों का पालन करना ही है, ऐसा उन्होंने कहा है।

एक धर्म को पूरी आज़ादी है और दूसरे धर्म का गला घोंटा जा रहा है।

टीवीके विधायक मुस्तफा ने कहा था कि हम राजनीति में सनातन

धर्म को खत्म करने के लिए ही आए हैं।

उसके बाद उन्होंने तरह-तरह की बातें बोलकर इसे संभालने की कोशिश की।

लेकिन उनकी मंशा क्या थी, यह बहुत साफ़ पता चल गया।

इतना ही नहीं, मुख्यमंत्री की आधिकारिक मेज़ पर भी

क्रॉस

लगाया गया है, ऐसी एक रिपोर्ट सामने आ रही है।

अब मैं यह पूछ रहा हूँ, महज़ छह प्रतिशत आबादी वाले एक

समुदाय को

सात मंत्री बेहद अहम विभागों में आपने दिए हैं।

अब सात मंत्री यानी बीस प्रतिशत सीटें महज़ ईसाई धर्म को ही

आवंटित की हैं। क्या यही आपका सामाजिक न्याय है?

सनातन धर्म को ही मिटा देंगे, ऐसा कहने की मुस्तफ़ा को कहाँ से

हिम्मत आई? आपने इसकी कड़ी निंदा क्यों नहीं की?

क्या इसी का नाम धर्मनिरपेक्षता है?

या सामाजिक न्याय की चादर ओढ़कर अल्पसंख्यकों को बरगलाने का तरीक़ा है?

एक बात मैं यहाँ स्पष्ट रूप से दर्ज कराना चाहता हूँ। यह तमिलनाडु है।

यह कोई ईसाई राज्य नहीं है। यह भगवान मुरुगन की धरती है।

यह मीनाक्षी अम्मन की धरती है। यह प्रभु रामचंद्र के चरण पड़े

भूमि है।

इस राज्य में बहुसंख्यक लोग सनातन धर्म, यानी

हिंदू धर्म का ही पालन करते हैं।

यह सुनने के बाद तुरंत बहुत से लोग आ जाएँगे कहने,

कि तो क्या अल्पसंख्यकों, यानी माइनॉरिटी को कभी आगे नहीं आना चाहिए।

यह माइनॉरिटी के ख़िलाफ़ बिल्कुल नहीं है। सिर्फ़ तमिलनाडु में ही नहीं,

पूरे भारत में मेजॉरिटी के रूप में हिंदुओं के बसने वाली यह भूमि है।

इसी हिंदू मेजॉरिटी ने पिछले 800 से ज़्यादा सालों में, यानी 600 साल

मुग़लों का, 200 साल अंग्रेजों का कब्ज़ा झेला।

कितने कष्ट, कितने दुख झेले।

इन्हीं 800 सालों में अपने पतियों को खोने वाली कितनी लाख माताएँ हैं, अपनी

कोख खोने वाली कितनी लाख औरतें हैं। हज़ारों मंदिर तोड़े गए।

लाखों लोगों का जबरन धर्म परिवर्तन कराया गया।

अनगिनत अत्याचार हुए। इसमें कहाँ है आपका सामाजिक न्याय?

इसलिए हमने बहुत कुछ खोया है। हमें आज़ादी की हवा में साँस लेने

दीजिए। हमारे दिल में समानता है, हमारे सिद्धांतों में समाजवाद।

यह भारत एक अद्भुत देश है। इस भारत माँ की गोद में आप भी

जिएँ और हम भी जिएँ। कृपया अपना धर्म हम पर

मत थोपिए। धर्म के नाम पर हमें दोबारा

गुलाम बनाने की सोचना भी

मत। अगर यही स्थिति बनी रही, तो सरकार बदलने के

अलावा और कोई

रास्ता नहीं है। इसी के साथ मैं अपनी बात समाप्त करता हूँ। वेत्रीवेल, वीरवेल!

वंदे मातरम्।

End of transcript · 651 words · machine translated

Original transcript (Tamil)

அப்போ தமிழ்நாட்டுல majority க்கு மதிப்பு கிடையாது. தமிழ்நாட்டுல கிறிஸ்தவர்கள் வெறும் ஆறு சதவீதம் தான் இருக்காங்க. ஆனா நம்ம முதலமைச்சர் கிறிஸ்தவர். நம்ம நிதி அமைச்சர் கிறிஸ்தவர். அது கூடப் பரவாயில்லை. தமிழ்நாட்டுல மொத்தம் ஏழு கிறிஸ்தவ minister ரொம்ப

முக்கியமான இடத்துல உக்காந்துருக்காங்கன்னு தகவல் வருது. இதுக்கு பேர் தான் சமூக நீதியா இல்ல மெல்ல தமிழ்நாட்டையே கிறிஸ்துவ மாநிலமா ஆகக்கூடிய சதியான்னு தெரியல. நிதி அமைச்சர் மேரி வில்சன் கையில ஜெபமாலை உதி சட்டசபக்குள்ள வராரு. Budget தாக்குதல் பண்றதுக்கு consegி சிலுவை

அடையாளம் போடுறாரு. அதே budget-ல ஹஜ் பயணத்துக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபாய் மானியத்தை முப்பத்தி ஐயாயிரம் ரூபாய்னு கூட்டி கொடுத்திருக்காரு. "என் கிறிஸ்துவ மதம் தான் எனக்கு அன்பு, அமைதி, கருணை"ன்னு சொல்லிக் கொடுத்தது.

நான் பைபிள் படிச்சவன். நான் கிறிஸ்து மதத்திலேயே பிறந்தவன் சொன்னாரு. அதுக்கெல்லாம் ஒண்ணுமே சொல்லாத speaker சௌமியா அன்புமணி மேடம், பகவத் கீதையில் என்ன சொல்லியிருக்காங்கன்னு சொல்ல வந்தா, உங்க நேரம் முடிஞ்சது. இதுக்கு மேல நீங்கப் பேச முடியாதுன்னு உங்களை பேசுறத நிப்பாட்டிட்டாங்க.

speaker-க்கு assembly-ல இந்து மதத்தைப் பத்தி பேசினா எதுக்கு இவ்வளவு பயம்னு தெரியல. அதே பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகர் என்ன சொல்லியிருக்கார்னா, தாவிக்கா ஆட்சியை பிடிச்சதே பைபிள் போதனைகளைப் பின்பற்றியதால்தான் அப்படின்னு சொல்லியிருக்காரு. ஒரு மதத்துக்கு முழு சுதந்திரம். இன்னொரு மதத்தோட குரல் வழியவே நெறிக்கிறது.

TVK MLA முஸ்தபா என்ன சொன்னார்னா, நாங்க அரசியலுக்கு வந்ததே சனாத்தன தர்மத்தை ஒழிக்கிறதுக்கு தான் அப்படின்னு சொன்னாரு. அதுக்கப்புறம் என்னெல்லாமோ சொல்லி அத சமாளிக்க பார்த்தாரு. ஆனா அவரோட எண்ணம் என்னங்கிறது ரொம்ப தெளிவா தெரிஞ்சுது. இவ்வளவு ஏன், முதலமைச்சரோட அதிகாரபூர்வ மேஜையிலயும்

சிலுவை வைக்கப்பட்டுருக்குன்னு ஒரு report வெளிய வந்துட்டுருக்கு. இப்ப நான் என்ன கேக்குறேன், வெறும் ஆறு சதவீதம் இருக்கிற ஒரு சமூகத்துக்கு ஏழு அமைச்சர்கள் ரொம்ப முக்கியமான துறையில போட்டுக் கொடுத்திருக்கீங்க.

இப்போ ஏழு அமைச்சர்கள்ன்னு சொன்னா இருபது வேலைக்காடு seat வெறும் கிறிஸ்தவ மதத்துக்கே ஒதுக்கி இருக்கீங்க. இது தான் நீங்கச் சொல்ற சமூக நீதியா? சனாத்தன தர்மத்தையே ஒழிப்போம் அப்படின்னு சொல்றதுக்கு முஸ்தஃபாக்கு எங்கிருந்து தைரியம் வந்துச்சு? நீங்க எதுக்கு அத வன்மையா கண்டிக்கல? இதுக்கு பேர் தான் மதச்சார்பின்மையா?

இல்ல சமூக நீதியோட போர்வையை பூத்தி சிறுபான்மையினரைத் திரிக்கக்கூடிய விதமா? ஒரு விஷயத்தை நான் இங்க ஆணித்தரமா நான் பதிவு பண்ணிக்கிறேன். இது தமிழ்நாடு. இது கிறிஸ்துவ மாநிலம் கிடையாது. இது கடவுள் முருகனோட மண்ணு. இது மீனாட்சி அம்மனோட மண்ணு. இது அந்த ராமச்சந்திர மூர்த்தி பாதம் பட்ட பூமி.

இந்த மாநிலத்துல பெரும்பான்மையான மக்கள் சனாத்தன தர்மம் அதாவது இந்து மதத்தை தான் பின்பற்றுறாங்க. இதைக் கேட்டதுக்கு அப்புறம் உடனே நிறைய பேர் வருவாங்க. அப்போ சிறுபான்மையினர் அதாவது minority என்னைக்குமே மேல வரக் கூடாதுன்னு. இது minority-க்கு எதிரான விஷயமே கிடையாது. தமிழ்நாட்டுல மட்டும் கிடையாது.

இந்தியாவிலேயே majority-ஆ வாழ்றது இந்துக்கள் வாடும் நிலம். இதே இந்து majority கடந்த எண்ணூறு வருஷத்துக்கு மேல அதாவது அறுநூறு வருஷம் முகலாயர்கள், இருநூறு வருஷம் ஆங்கில ஆக்கிரமிப்பு. எத்தனை துன்பங்கள், எத்தனை துயரங்கள். இதே எண்ணூறு வருஷத்துல தன் கணவரே இழந்த தாய்மார்கள் எத்தனை லட்சப்பேர், தன்

கருப்பையை இழந்த பெண்கள் எத்தனை லட்சப்பேர். ஆயிரம் கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பேருக்குக் கட்டாயம் மத மாற்றம் செய்யப்பட்டது. கணக்கில் அடங்காத அடக்குமுறை. இதுல எங்க இருக்கு உங்களோட சமூக நீதி? ஆகவே நாங்க இழந்தது அதிகம். எங்களை சுதந்திர காற்றை சுவாசிக்க விடுங்க. எங்க உள்ளத்துல சம தர்மம், எங்க கொள்கையில socialism.

இந்த இந்தியா ஒரு அற்புதமான நாடு. இந்த பாரத தாய் மடியில நீங்களும் வாழுங்க, நாங்களும் வாழ்கிறோம். உங்களோட மதத்தை எங்ககிட்ட தயவு செஞ்சு திணிக்காதீங்க. மதத்தின் பெயரால் திரும்ப எங்களை அடிமைப்படுத்த நினைச்சுக்கூட பார்த்திராதீங்க. இந்த நிலை நீடிக்குமே ஆனால் மாற்று அரசு

தவிர வேற வழி இல்லை. With that I conclude. வெற்றிவேல் விரவேல். வந்தேமாத்திரம்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.