Transcript · Tamil → English

Discussion on Brahminism and Social Justice

What statement did Sekar Babu make?

Did Udhayanidhi come back and make a movie about Kusuthi or not?

I didn't come to talk about that. Even if he backs away from that policy,

even then, this...

In this land of Periyar, in this wonderful nation of India where Ambedkar was born,

my stance has always been just one.

That is, a human being is another human being. Revolutionary Ambedkar said so.

Let me clearly explain Brahminism.

By Brahminism, I do not mean a particular community which accrued power and

privilege. But, by Brahminism, I do mean a particular

community which negotiates

power and privilege. Listen carefully.

A person is born into a Brahmin family.

Just because he speaks of Sanatana Dharma,

that does not mean what I call Brahminism. You may be a Dalit.

If you're a Dalit and speak condescendingly to a fellow human being, if you

look down on a fellow human being, then you too are following Brahminism,” said the revolutionary

Ambedkar. So, the point here is, whoever oppresses a fellow human being,

suppress them by invoking the name of Sanatana. Suppress them by saying it is not Sanatana.

I am against that.

Here,

the data says that Sanatana Dharma is oppressive.

That is where the problem begins. Fine, the data says so.

What is your opinion on this? How do you supporters of Sanatana

respond?

“Cut off his neck, cut off his hand.” This is extremism.

End of transcript · 240 words · machine translated

Original transcript (Tamil)

சேகர் பாபு என்ன statement கொடுத்தாரு? அந்த உதயநிதி திரும்ப குசுதியை வந்து படமா போட்டாரா இல்லையா? அதுப்பத்தி நான் பேச வரலை. அவரே அந்தக் கொள்கையிலிருந்து பின் வாங்கினாலும், இந்தப் பெரியார் மண்ணில் அம்பேத்கர் பிறந்த இந்த அற்புதமான இந்திய தேசத்தில்

என்னுடைய நிலைப்பாடு என்பது எப்போதும் ஒன்றுதான். என்னன்னா மனிதனே சக மனிதன். புரட்சிகர் அம்பேத்கர் சொன்னாரு. By Brahminism தெளிவா சொல்றேன் பாருங்க. By Brahminism I do not mean a particular community which accrued power and privilege. But, By Brahminism I do mean a particular

community which negotiate power and privilege. நல்லா கேளுங்க. ஒருத்தன் வந்து பிராமண குடும்பத்துல பிறந்துட்டான். சனாதன தர்மத்தைப் பேசறான் என்பதால் மட்டுமே நான் சொல்லக்கூடிய Brahminism அப்படிங்கிறது அதைக் குறிக்காது. நீ தலித்தாக இரு.

நீ தலித்தாக இருந்து சக மனிதனை மட்டுப்படுத்திப் பேசினால், சக மனிதனை இழிவாக நினைத்தால் நீயும் Brahminism தான் பின்பற்றுகிறாய் என்றார் புரட்சிகர் அம்பேத்கர். அப்ப இங்க கருத்து என்னன்னா, யாரெல்லாம் சக மனிதனை ஒடுக்குகிறார்களோ அதை நீங்கள் சனாதனம் பெயர் சொல்லி ஒடுக்குங்கள். சனாதனம் இல்லை என்று ஒடுக்குங்கள். அதற்கு நான் எதிரானவன்.

இங்க சனாதான தர்மம் ஒடுக்குவதாக தரவுகள் சொல்கிறதே பிரச்சனை அங்கதான கிளம்புது. சரி இப்படி தரவுகள் சொல்கிறதே. இதற்கு உங்களோட கருத்து என்ன? சனாதனத்தை ஏற்பவர்கள் பதிலளி எப்படி கொடுக்கிறீங்க?

அவன் கழுத்தை வெட்டு, அவன் கையை வெட்டு. இது தீவிரவாதம் தான இது.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.