பொல்லார்டின் CPL விடைபெறல், SA20 ஏலம்: ஹெட்மயருக்கான தந்திரமா
வந்துட்டு kieron polard England against தான்
CPL ல கடைசி match ஆடுனாரு.
அதுக்கு முன்னாடி Trinidad ல கடைசி match ஆடுனபோது
எல்லாருக்கும் இப்படி bat அப்படி தூக்கி காமிச்சிட்டு
போனாரு.
அதுக்கப்புறம் SA 20 auction ல பேர போட்டாரு.
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
இப்ப நீ, இப்ப நீ... ஏய் நீ என்ன சொல்ல வர்ற?
ஒண்ணும் சொல்ல வரல. அவனுக்கு வேண்டிய competition Simran
Hetmeyer யை யாரும் தொடக் கூடாது.
Simran Hetmeyer யை யாரும் தொடக் கூடாது.
ஏன்னா அவனுக்கு இருக்கிற powerhouse batting already Nicholas Pooran வேற
Simran Hetmeyer வேற Riyan Rickelton வேற.
அவனுக்கு வேண்டியது Simran Hetmeyer.
kieron polard nice ஆ நீ auction ல இறக்கி உட்டீன்னா
எல்லாருமே என்ன பண்ணுவாங்க particularly JSK will target kieron
polard Simran Hetmeyer 1.5 million runs base
price ல easy ஆ கொத்தின் போயிடலாம் அப்படின்றது இதுக்கு
ஒரு சாணக்கிய தந்திரம். இது யாருக்கும் புரியாது.
கொஞ்சம் யோசிக்கிறவனுக்கு கண்டிப்பா புரியும்.
kieron polard raised his bat acknowledge to the ground when he
placed it last home game in CPL.
He raised all over to the crowd when he placed it last game
in Guyana.
அது நடந்தது. முடிஞ்சிருச்சு CPL. அது முடிஞ்சிருச்சு.
இப்ப அவன் வந்து bat எல்லாம் raise பண்ணிட்டு SA 20 ல பேர் போட்டுருக்கான்.
ஆடத்தானே போறான் SA 20.
ஆடமாட்டாரு தம்பி.
ஏய் என்னடா சொல்ற?
அதைக் கேட்டா, அதைக் கேட்டுருக்க மாட்டாங்களா?
CSK அதைக் கேட்டுத்தானே எடுத்திருப்பாங்க அவரை.
கேட்டுருப்பாங்க இல்ல? நீங்க விளையாடுவீங்களா? என்ன?
எவ்வளவு நாள் விளையாடுவீங்கன்னு கேட்டுருப்பாங்க இல்ல?
இப்ப உங்களுக்குப் பிடிச்ச ஒரு actor மாதிரி பண்றேன்.
hamstring injury வரலாம், back injury வரலாம். ஏன்?
Groin injury வரலாம்.
ஏன்?
இல்லைன்னா head injury கூட வரலாம்.
End of transcript · 225 words