Tamil → English transcript
But you have to give us a signature move, right? Without doing that, we can't come here and show love.
But we have to give a kiss to both of them.
No need…
Priyanka… Priyanka…
They all behaved so decently.
In our town, protecting our people's honor…
Brother, what is this… you crushed him with a single blow, brother.
Sir, is it okay with you if I give you a kiss, sir?
Sir, please… let me speak… let me speak…
Okay…
They both are gentlemen, not like you people, please.
Oh… tch!
End of transcript · 92 words · machine translated
Original transcript (Tamil)
ஆனா உங்களுக்குன்னு ஒரு சிக்னேச்சர் இருக்குண்ணே, அத பண்ணாம நம்ம வந்து இந்த இடத்துல லவ்வ வந்து காட்ட முடியாது. ஆனா ரெண்டு பேருக்கும் ஒரு உம்மா கொடுக்கணும் நாங்க. வேணாம்... பிரியங்கா... பிரியங்கா... அவங்க எல்லாம் எவ்ளோ நாகரீகமா நடந்துக்கிட்டாங்க.
நம்ம ஊர்ல நம்ம ஆளோட மானத்த காப்பாத்துறது... அண்ணே என்னண்ணே... ஒரே அடியா போட்டு ஒடச்சிட்டியே ண்ணே. சார் ஒரு உம்மா ஒன்னு குடுத்தா உங்களுக்கு ஓகேவா சார்? சார் ப்ளீஸ்... லெட் மீ ஸ்பீக்... லெட் மீ ஸ்பீக்... ஓகே...
தே போத் ஆர் ஜென்டில்மேன், நாட் லைக் யூ பீப்பிள், ப்ளீஸ். ஓ... ச்சே!