Transcript · Tamil → English
Understanding Desires and Contentment
In my heart,
many desires have arisen. Keep those desires from
arising.
The more desires we have,
the more sorrow we have. That is all.
Why? Because when one desire
is fulfilled, when will another desire arise?
If that is fulfilled, there is another desire. Where does this end?
There is no end. Then we have no satisfaction.
Without satisfaction, where is happiness?
So we must put a full stop to this. But in the heart,
desires must not arise.
That is not in our hands. It happens only if God bestows His grace.
So, O Lord, keep these desires from arising
within me. Then I can live so happily.
Grant me the quality
of being content with what I have.
Jayadeva
Jayadeva.
Guru
End of transcript · 124 words · machine translated
Original transcript (Tamil)
எனக்கு மனசுல ஆசைகள் நிறைய வந்திருக்கு. அந்த ஆசைகள் வராமல் பண்ணிடு. எவ்வளவு கேவலம் நமக்கு ஆசைகள் ஜாஸ்தி ஆயிட்டு இருக்கோ அவ்வளவு. நமக்குத் துக்கம் தான் ஜாஸ்தி ஆயிடுச்சு.
ஏன் கேட்டா Oru இந்த ஆசை நிறைவேறிது. என்னைக்கு இன்னொரு ஆசை உண்டாவது? அது நிறைவேறினால் இன்னொரு ஆசை. இதுக்கு முடிவு எங்கே? முடிவே இல்லை. அப்போ நமக்குத் திருப்திங்கறதே இல்லை. திருப்தி இல்லைங்கறது சுகம்ங்கறது எங்க இருக்கு?
அதனால இதுக்கு full stop போடணும். ஆனா மனசுல இந்த ஆசைகள் வராமல் இருக்கணும். அது நம்ம கையில இல்லை. பகவான் அனுகிரகம் பண்ணினா தான் இருக்கு. அதனால பகவானே எனக்கு இந்த ஆசைகள் வராமல் பண்ணிடு. அப்போ நான் எவ்வளவோ சொக்கியமா இருக்க முடியும்.
எனக்கு இருக்கிறதில் திருப்திப்பட கூடிய ஒரு குணத்தை கொடு. ஜெயதேவ ஜெயதேவ. குரு