Transcript · Tamil → English
Tamil → English transcript
Do you want a free bus ride? No! Do you want a free bus? No! No, no! No, no!
ஓசி பஸ்ஸா வேணும்? வேண்டாம்!
வேண்டாம், வேண்டாம்! வேண்டாம், வேண்டாம்!
No free bus rides! No free bus rides! No, no! No, no!
வேண்டாம், வேண்டாம்! வேண்டாம், வேண்டாம்!
Scholarship… In all government transport buses
Scholarship… In all government transport buses
orders will be given so that women can travel.
Through this from any corner of Tamil Nadu all women can
Through this from any corner of Tamil Nadu all women can
travel to any place without paying a fare.
And there will be no need to wait around for a bus either.
End of transcript · 107 words · machine translated
Original transcript (Tamil)
ஓசி பஸ் வேணுமா? வேண்டாம்! ஓசி பஸ்ஸா வேணும்? வேண்டாம்! வேண்டாம், வேண்டாம்! வேண்டாம், வேண்டாம்! ஓசி பஸ் வேண்டாம்! ஓசி பஸ் வேண்டாம்! வேண்டாம், வேண்டாம்! வேண்டாம், வேண்டாம்!
உதவித்தொகை... அரசு போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். இதன் மூலம் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும்
எந்த இடத்திற்கும் அனைத்து பெண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம். மேலும் பேருந்துக்காக காத்து கிடக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.