Transcript · Tamil → English
Importance of Sanatana Dharma Unity
Why is Sanatana Dharma unity needed? The second thing is,
if it is needed, what should we do for it?
First, why is Sanatana Dharma unity needed? Let me give a small
example. There is a tree. That tree has many branches.
Even if there are many branches, there is only one tree.
It has only one root. If the root is in danger, all the branches
will have a problem because of the root.
If they thought, “Why should I worry?” and the root were gone, no
branch could survive. Likewise, in the tree called Sanatana Dharma,
Advaita is one branch. Vishishtadvaita is one branch.
Dvaita is one branch. There are many more branches like these.
He asks, “We do not have so many branches.”
If you have them, it is because it is an old tree with many branches.
A newly grown tree will not have branches. What can we do about that?
An old tree will have many branches.
We can eat fruit from a branch.
We can get flowers from a branch. We can get shade from a branch.
But that doesn't mean I should say, “What do I care what happens to the tree?”
For me.
End of transcript · 201 words · machine translated
Original transcript (Tamil)
சனாதன தர்ம ஒற்றுமை ஏன் வேண்டும்? இரண்டாவது அது வேணும்னா அதுக்கு நாம என்ன பண்ணனும்? மொதல்ல சனாதன தர்ம ஒற்றுமை ஏன் வேண்டும் என்றால் ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு மரம் இருக்கு. அந்த மரத்துக்குப் பல கிளைகள் இருக்கு. கிளைகள் பலவா இருந்தாலும் மரம் ஒண்ணுதான்.
அதுக்கு வேர் ஒண்ணுதான். வேருக்கு ஒரு ஆபத்துன்னா கிளைகள் எல்லாம் வேருக்குத்தான பிரச்சனை. எனக்கென்ன கவலை ன்னு இருந்திருத்துன்னா வேர் போயிருத்துன்னா எந்தக் கிளை யாலும் வாழ முடியாது. அதுபோல சனாதன தர்மங்கிற மரத்துல அத்வைதம் ஒரு கிளை. விசிஷ்டாத்வைதம் ஒரு கிளை.
த்வைதம் ஒரு கிளை. இது போல இன்னும் பல பல கிளைகள் உண்டு. அவன் கேக்குறான். எங்ககிட்டலாம் இவ்ளோ branch இல்லையே. நீங்க வச்சிருக்கீங்களேன்னா பழைய மரம்னா நிறைய கிளை இருக்கும். புதுசா வந்த மரத்துல கிளை இருக்காது. அதுக்கு நாங்க என்ன பண்றது? பழைய மரத்துல நிறைய கிளைகள் இருக்கும்.
நாம ஒரு கிளையில இருந்து பழம் சாப்பிடலாம். ஒரு கிளையில இருந்து நமக்கு பூ கிடைக்கலாம். ஒரு கிளையில இருந்து நிழல் கிடைக்கலாம். அதுக்காக மரம் எப்படி போனா எனக்கென்ன சொல்லக் கூடாது. எனக்கு.