Transcript · Tamil → English

Discussion on Music and Biopics

Some advice for Anirudh.

No, we should be asking Anirudh for advice.

This is it.

At such a young age, a hundred.

What a reach.

It hasn't gone to his head even a little.

The kind of work he does. The way he does it.

He's got creativity. At the same time, I said that day.

I'm very, very happy. That...

You're not doing the MSS biopic. Very, very, very happy.

Eagerly waiting. Ani is doing the MSS biopic.

If you sing for that, it'll be fantastic. Ani, fantastic.

Eagerly waiting for that.

I have a strong feeling, sir.

He's watched you since childhood and grown up, and he has that

humbleness. Look here. See how he's sitting?

No. Even back then...

Even as a child, he was so attractive. Isn't he handsome?

The shooting of Mannan was going on. It was Senti Rani, with a throne.

I don't know what it was. It looked like an elephant to me.

They made me sit on the elephant prop from that film, and I took a photo.

It still exists. If you come here and see it...

In Kathmandu, Nepal,

we had gone there. When we went to Kathmandu then...

Black and White.

Michael Jackson's album had been released. We were watching everything.

We appreciated it. But this child was three years,

four or five years

old.

“Play it again, play it again.” “How do you play it?”

They had telecast it.

It cried, saying it wanted to see everything, and was so adamant.

It threw such a tantrum.

Even then, it was so much. That was... It was a huge,

a very huge thing. Really, it was our own.

I’m not saying it. Even then, it was an era.

MSV, Ilaiyaraaja, A.R. Rahman, Anirudh.

That's it.

End of transcript · 296 words · machine translated

Original transcript (Tamil)

அனிருத்துக்கு ஒரு advice. இல்ல. அனிருத் கிட்ட நாம advice கேக்கணும். இது இது தான். இவ்வளவு சின்ன age வந்து ஒரு 100. என்ன reach.

அதுல கொஞ்சம் கூடக் கொஞ்சம் கூடத் தலை போகவே இல்லையே. என்ன மாதிரி work பண்றாங்க. என்ன மாதிரி பண்றாங்க. Creativity வந்துட்டு இருக்கான். Same time. நான் அன்னைக்கு வந்து சொன்னோம். ரொம்ப ரொம்ப சந்தோசம். அந்த Biopic MSS Biopic நீங்கப் பண்றது இல்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப Happy.

Eagerly waiting. MSS Biopic அனி பண்றாங்க. அதுக்கு சingரப்பண்ணுனா Fantastic. Ani Fantastic. Eagerly waiting for that. எனக்கு ஒரு strong feeling இருக்கு Sir. அவரு சின்னத்துல இருந்து உங்கள பாத்து அப்படியே வளர்ந்து வளர்ந்து அவருக்கு அந்த

humbleness. இங்க பாருங்களேன். உக்காந்துருக்கு பாத்தீங்களா? இல்ல. அப்பவே வந்து சின்ன வயசுலயே அவ்ளோ ஒரு attractive இருக்கும். கலையா இல்ல. அந்த மன்னன் shooting நடந்துட்டு இருந்தது. அது செண்டி ராணி. சிம்மாசனம் இருக்கும். அது என்னமோ தெரியாது. அனியை வந்து எனக்குத் தோணுச்சு.

அந்தச் சினிமா சிறுப்ப அனி உக்கார வச்சு நான் photo எடுத்தேன். அது. அது இன்னும் இருக்கு. அப்ப நீங்க வந்து இங்க பாத்தீங்கன்னா நேபாளத்தில் கட்மண்டு போயிருந்தோம். கட்மண்டு போகும் போது அப்போ வந்து Black and White

Michael Jackson அந்த ஆல்பம் release ஆயிருந்தது. எல்லாம் பாத்துட்டு இருக்கோம். Appreciate பண்றோம். But இந்தக் குழந்தை Three years, four years, five years இருக்கும். மறுபடி போடுங்க மறுபடி போடும். எப்படி போடுறது?

அவங்க Telecast பண்ணிருக்காங்க. அது வந்து அழுதிட்டு எல்லாம் பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டு அவ்ளோ அடம் பிடிச்சது. அப்பவே எவ்ளோ. அது வந்து. அது மிகப்பெரிய மிகப்பெரிய விஷயம் அது. Really அது நம்முடைய.

நான் சொல்ல வரல. இன்னும் அது ஒரு era. MSV, இளையராஜா, A.R. ரஹ்மான், அனிருத். அது.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.